LYRICS OF LOVE DETOX IN TAMIL: 'லவ் டெக்டோஸ்' The song is sung by Suriya and Punya Selva from the Tamil film Retro, directed by Karthik Subbaraj. The film stars Suriya and Pooja Hegde in the lead role. "LOVE DETOX" is a Love song, composed by Santhosh Narayanan, with lyrics written by Arunraja Kamaraj.
லவ் டெக்டோஸ் Love Detox Lyrics in Tamil
மன்மத மன்மத மல்லிபூ தாடா
மந்திர மேதையில் அல்லத்தான் வாடா
விழி ரெண்டும் ரெண்டு செர்ரி எந்திரலா
ஒரு பூமி பந்தாய் சூத்ரி வந்தாளா
கண்ணா பின்ன காதலிக்கும் ஆசை எல்லாம்
மிச்சம் இந்தி நீலும் intha neram ellam
அடமெல்லாம் மெல்ல தீரும் ஊசை எல்லாம்
உன்னோடு தான் உன்னோடும் தான்
வேணாம் செக்குதுப்பார் தக்கலாம் வேணாம்
வேணாம் காத்துல கரையிற காதல் வேணாம்
வேணாம் உன்னையும் ஓடுகிற காதல் வேணாம்
தீப்பிடிக்கா நீ அணைக்கா
நீ அணைக்க தீபிடிக்கா
தாேனருவி இவள் தாேனருவி
மெல் உருகி உன் மேல் உருகி
உன்னை காண காத்திருப்பேன் ஓடி நீ வா
கடை நிலை ஒலியானாய் மாறி நீ வா
கொஞ்சி கொஞ்சி தீப்பிடிக்க தாடி நீ வா
உன்னோடு தான் உன்னோடும் தான்
வேணாம் செக்குதுப்பார் தக்கலாம் வேணாம்
வேணாம் காத்துல கரையிற காதல் வேணாம்
வேணாம் உன்னையும் ஓடுகிற காதல் வேணாம்
கிளியோபாட்ரா பக்கம் நிற்க
அந்தபுரம் மச்சம் தாறுமா தயக்கமா
கொம்புத்தேனின் சாரலுக்கு
தள்ளி போகும் தூரம் வேணுமா
நீ பக்கம் வாவா
தீராத போகமே ஓயாது வேகமே
பரத்கிரிக்.காம்
மந்திர தாகம் மேல் ஆடை தேடும் தேகம்
நீர் ஆட கானல் நீரும் போறடி பாரும்
மேலும் மேலும்
அணைச்சிடா அணைச்சிடா எரியிற நெருப்பு இது அணைச்சிடா பரவா
பரிச்சிடா பற்றிடா பூக்குரா poovu idhu parichida varavaa
படிச்சிடா படிச்சிடா புரியிற பாடம் இது படிச்சிடா வரவா
முடிச்சிடா முடிச்சிடா ஆரம்பிக்குது இந்த ஆஆ
வேணாம் செக்குதுப்பார் தக்கலாம் வேணாம்
வேணாம் காத்துல கரையிற காதல் வேணாம்
வேணாம் உன்னையும் ஓடுகிற காதல் வேணாம்
வேணாம் செக்குதுப்பார் தக்கலாம் வேணாம்
வேணாம் காத்துல கரையிற காதல் வேணாம்
வேணாம் உன்னையும் ஓடுகிற காதல் வேணாம்
Love Detox Lyrics
Manmatha manmatha mallipoo thadaa
Manthira methaiyil allathaan vaadaa
Vizhi rendum rendu cherry endraalaa
Oru boomi pandhai sutri vandhaalaa
Kanna pinna kaadhalikkum aasai ellam
Micham indri neelum intha neram ellam
Adamellam mella theerum oosai ellam
Unnodu thaan unnodum thaan eh
Venam sekkuthupaar thakkalam venam
Venam kaathula karaiyira love venam
Venam unnaiyum odikkira love venam
Theepidikka nee anaikka
Nee anaikka theepidikka
Thaenaruvi ival thaenaruvi
Mel urugi un mel urugi
bharatlyrics.com
Unnai kaana kaathiruppen odi nee vaa
Kadai nilai ooliyanaai maari nee vaa
Konji konji theepidikka thaedi nee vaa
Unnodu thaan unnodum thaan eh
Venam sekkuthupaar thakkalam venam
Venam kaathula karaiyira love venam
Venam unnaiyum odikkira love venam
Cleopatra pakkam nirkka
Anthapuram macham thaarumaa thayakkamaa
Kombuthenin saaralukku
Thalli pogum dhooram venumaa
Nee pakkam vaavaa
Theeraatha bogame oyaathu vegame
Manthira thaagam mel aadai thedum dhegam
Neer aada kaanal neerum poraadi paarum
Melum melum
Anaichida anaichida eriyira neruppu idhu anaichida paravaa
Parichida parichida pookura poovu idhu parichida varavaa
Padichida padichida puriyira paadam idhu padichida varavaa
Mudichida mudichida aarambikkuthu innum aah
Venam sekkuthupaar thakkalam venam
Venam kaathula karaiyira love venam
Venam unnaiyum odikkira love venam
Venam sekkuthupaar thakkalam venam
Venam kaathula karaiyira love venam
Venam unnaiyum odikkira love venam