MANSION KUTHU SONG LYRICS IN TAMIL: Mansion Kuthu (மேன்ஷன் குத்து) is a Tamil song from the film 29, starring Vidhu, Preethi Asrani, Master Mahendran and Avinash, directed by Rathna Kumar. "MANSION KUTHU" song was composed by Sean Roldan (Raghavendra Raja Rao) and sung by Anthony Dasan, with lyrics written by Bakkiyam Sankar.
மேன்ஷன் குத்து Mansion Kuthu Lyrics in Tamil
பரத்கிரிக்.காம்
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆவோ மாமே அச்சா நஹிய்யா ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சி தறியா செட்டப் பறக்க கொஞ்சம் றெக்க தறியா
ஏ எக்கச்சக்கமாயிடுச்சு சாயா கட கணக்கு திட்டம் வட்டம் தேவையில்ல வேணாம் வழக்கு
ஏ கட்டி பிடிச்சு இச்சு பண்ண ஆளில்லடா எனக்கு கிச்சு கிச்சு மூட்டுதடா லோக்கல் சரக்கு
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
போனதெல்லாம் போகட்டுமே மஸ்து மஸ்து
ஆனதெல்லாம் ஆகட்டுமே மஸ்து மஸ்து
போனதெல்லாம் போகட்டுமே நந்தவனம் கொஞ்சம் வாழட்டுமே
ஆனதெல்லாம் ஆகட்டுமே வந்தவனும் கொஞ்சம் ஆளட்டுமே
ராகி மால்ட் ஆனாலும் ரவுண்டு கட்டி குடிப்போம்
கட்டி வச்சு அடிச்சாலும் பாட்ஷா மாறி சிரிப்போம்
தேதி கிழிக்க மறந்து ஊர நெனச்சு படுத்தோம்
பாதி சிரிச்சு அழுது பேர மறந்து வாழ்ந்தோம்
எங்க பொறந்தோம் எங்க வளந்தோம் சிங்கார சென்னையில கிங்கா வந்தோம்