LYRICS OF POO PAADAL: The song "Poo Paadal" is sung by Ravi G from Vidhu, Preethi Asrani, Master Mahendran and Avinash starrer Tamil film 29, directed by Rathna Kumar. POO PAADAL is a Love song, composed by Sean Roldan (Raghavendra Raja Rao), with lyrics written by Rathna Kumar.
பூ பாடல் Poo Paadal Lyrics in Tamil
வானம் பொழிந்தது
பூமி நனைந்தது
வானம் பொழிந்தது
பூமி நனைந்தது
விதைகள் வெடித்தது
புது செடிகள் முளைத்தது
அதில் பூக்கள் பூத்தது
அவை உன் கூந்தல் கேட்டது
பரத்கிரிக்.காம்
நீ போகும் பாதை எங்கும்
பூக்கள் உன்னை நோக்கித் திரும்புது
நீ பறிக்க போகும் பூவாய் மாற
முள்ளும் கூட தவிக்குது
நீ தொட்டு பறித்த பூவை தவிர
இதர பூக்கள் வாடுது
நீ சூடி எறிந்த பூவிலும்
உந்தன் கூந்தல் மனமே வீசுது
அதன் ஜென்மம் முடிந்தது
அவை சொர்க்கம் அடைந்தது.
Poo Paadal Lyrics
Vaanam pozhindhadhu
Bhoomi nanainthadhu
Vaanam pozhindhadhu
Bhoomi nanainthadhu
Vithaigal vedithadhu
Pudhu sedigal mulaithadhu
Adhil pookal poothadhu
Avai un koondhal kettadhu
bharatlyrics.com
Nee pogum paadhai engum
Poogkal unnai nokki thirumbudhu
Nee parikka pogum poovaai maara
Mullum kooda thavikkudhu!
Nee thottu paritha poovai thavira
Ithara poogkal vaadudhu!
Nee soodi erindha poovilum
Unthan koondhal maname veesudhu
Adhan jenmam mudindhadhu
Avai sorgam adaindhadhu.
