LYRICS OF MARUBADI NEE IN TAMIL: 'மறுபடி நீ' The song is sung by Siddharth and Yuvan Shankar Raja from the Tamil film Yezhu Kadal Yezhu Malai, directed by Ram. The film stars Nivin Pauly, Soori and Anjali in the lead role. "MARUBADI NEE" is a Playful song, composed by Yuvan Shankar Raja, with lyrics written by Madhan Karky.
மறுபடி நீ Marubadi Nee Lyrics in Tamil
ஓரேதும் இல்லை வேறேதும் இல்லை
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி?
விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை
ஆனாலும் வானம் ஒளிர்வதை ஏன் சொல்லடி?
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா?
இருபதுக்கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா?
மறுபடி நீ மறுபடி நீ
அதிகாலை கதிராகவே உதித்தாயே புதிதாகவே
உன்னாலே விடிவொன்று என்னில் பெண்ணே
தடமில்லா மணலாகவோ
அலையில்லா புனலாகவோ
வாழ்ந்தேனே நீ பாதம் வைக்கும் முன்னே
பேரலையாய் எந்தன் வானத்தின் ஆழம் தீண்ட வந்தாயா?
கார் முகிலாய் எந்தன் நெஞ்சத்தின் ஆழம் தாண்ட வந்தாயா?
காற்றென என்னை நீ தூய்மை செய்து ஓடிப் போவாயா?
காயமென எப்போதும் நீ என் தோழி ஆவாயா?
பரத்கிரிக்.காம்
கேள்விக் கொக்கியில் மாட்டிக்கொண்ட நீ எந்தன் பூமியில்
மறுபடி நீ மறுபடி நீ
Marubadi Nee Lyrics
Orethum illai verethum illai
Aanaalum boomi adhirvadhu yen solladi?
Vinmeengal illai nilaavum illai
Aanaalum vaanam olirvadhai yen solladi?
Imaigalai moodaamale idhayam thaan paarkkudha?
Irubadhukkaal paaychchalil iru vizhiyum odudha?
Marubadi nee marubadi nee
Adhikaalai kadhiraagave udhithaaye pudhidhaagave
Unnaale vidivondru ennil penne
Thadamillaa manalaagavo
Alaiyillaa punalaagavo
Vaazhndhene nee paadham vaikkum munne
bharatlyrics.com
Peralaiyaai endhan vaanaththin aazham theenda vandhaayaa?
Kaar mugilaai endhan nenjaththin aazham thaanda vandhaayaa?
Kaatrena ennai nee thooymai seidhu odi poovaayaa?
Kaayamen eppodhum nee en thozhi aavaayaa?
Kelvik kokkiyil maattikkonda nee endhan boomiyil
Marubadi nee marubadi nee
