மயில் இறகு Mayil Iragu Lyrics - Priya Mali

Mayil Iragu lyrics, மயில் இறகு the song is sung by Priya Mali from Maayanadhi. The music of Mayil Iragu track is composed by Bhavatharini while the lyrics are penned by Yugabharathi.

Mayil Iragu Lyrics

Mayiliragu pola naan
Pozhudhum ilankaatrilae
Midhandhu vilaiyaaduven
Unadhu uyir koottilae

Oru kodu kolamaaga
Thunai serum thandhai viralae
Anbilae arigiren kadavulae…
Hmmmm….

Mayiliragu pola naan
Pozhudhum ilankaatrilae
Midhandhu vilaiyaaduven
Unadhu uyir koottilae

bharatlyrics.com

Veyil paravum nodiyil
Unadhu kaigal visiri
Eduthu vandhu veesudhae
Ularugira enadhu mozhiyai
Nalla kavidhai kavidhaiyendru pesudhae
Unadhu kurunchirippil vaanamae…
Uravu mazhai pozhindhu pogudhae
Uzhudhu vidhaitha anbu thaavaram
Uyirai tholaithu kondae neeluthae
Idhayamae… uravilae…
Niraiyuthae… hmmmmm…..

Idhuvaraiyil enadhu ulagamendru
Pozhudhum suzhalum anbu dhesamae…
Kumariyena valarndha piragum ennai
Sumandhu thirivathenna pasamae….
Unadhu ninaivu vandhu modhinaal
Odhungi viduvadhenna thaaimadi
Ulaga varaipadathin koduppol
Enaku therivathundhan kaaladi…
Uravilae… uyaruthae…
Uyirkkodi…ohohohooo….

Mayiliragu pola naan
Pozhudhum ilankaatrilae
Midhandhu vilaiyaaduven
Unadhu uyir koottilae

மயில் இறகு Lyrics in Tamil

மயிலிறகு போல நான்
பொழுதும் இளங்காற்றிலே
மிதந்து விளையாடுவேன்
உனது உயிர் கூட்டிலே

ஒரு கோடு கோலமாக
துணை சேரும் தந்தை விரலே
அன்பிலே அறிகிறேன் கடவுளே…..
ஹ்ம்ம்…..

மயிலிறகு போல நான்
பொழுதும் இளங்காற்றிலே
மிதந்து விளையாடுவேன்
உனது உயிர் கூட்டிலே

வெயில் பரவும் நொடியில்
உனது கைகள் விசிறி
எடுத்து வந்து வீசுதே
உளறுகிற எனது மொழியை
நல்ல கவிதை கவிதையென்று பேசுதே
உனது குறுஞ்சிரிப்பில் வானமே….
உறவு மழை பொழிந்து போகுதே
உழுது விதைத்த அன்பு தாவரம்
உயிரை தொலைத்து கொண்டே நீளுதே
இதயமே…..உறவிலே…..
நிறையுதே……ஹ்ம்ம்மம்ம்ம்…….

பரத்கிரிக்.காம்

இதுவரையில் எனது உலகமென்று
பொழுதும் சுழலும் அன்பு தேசமே
குமரியென வளர்ந்த பிறகும் என்னை
சுமந்து திரிவதென்ன பாசமே……
உனது நினைவு வந்து மோதினால்
ஒதுங்கி விடுவதென்ன தாய்மடி
உலக வரைபடத்தின் கோடுபோல்
எனக்கு தெரிவதுதான் காலடி……
உறவிலே……உயருதே….
உயிர்க்கொடி….ஓஹோஹஓஹோ…..

மயிலிறகு போல நான்
பொழுதும் இளங்காற்றிலே
மிதந்து விளையாடுவேன்
உனது உயிர் கூட்டிலே

Mayil Iragu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download