மழை யெனவே Mazhai Yenave Lyrics - Sathya Prakash

MAZHAI YENAVE SONG LYRICS IN TAMIL: Mazhai Yenave (மழை யெனவே) is a Tamil song from the film Oru Nodi, starring Thaman Kumar, M. S. Bhaskar and Vela Ramamoorthy, directed by B. Manivarman. "MAZHAI YENAVE" song was composed by Sanjay Manickam and sung by Sathya Prakash, with lyrics written by Siva Shankar.

மழை யெனவே Mazhai Yenave Lyrics in Tamil

மழை யெனவே நீ வந்தாயே
மகள் வடிவில் நீ என் தாயே
கன நொடியில் நீ என் வாழ்வை
தந்தாயே தீயே

எனதுயரில் பாதி நீயே
எனதுலகின் பாதை நீயே
அடி ஏனோ போனாய் நீண்ட தூரமே

இந்த பூமி நீ வந்தாய்
தந்தையாக பிறந்தேன்
எந்தன் தோளில் ஏறி நீ
ஒரு வானவில் ஆனாயே
கரையாய் நானும் இருந்தேனே
தரையாய் மாறினேன் அழகே

விழிகளும் மொழிகளும்
எனை நீங்கி போகுதே இன்றோடு

தீரா கனவும் அதில் நீதான் தினமும்
காணும் போதே கானல் போலே
கலைந்தது ஏனடியோ

கானா முகமே
என் சாமி குலமே
ஏழு நூறு ஜென்மம் ஆன பின்னும்
மறந்திடுமோ நெஞ்சம்

மண் மீது கண்ணே நீ
கண் மூடி தூங்காயோ
ஆராரிரரோ ஆரிராரோ
ஆராரிராரோ தாலேலாலோ

Mazhai Yenave Lyrics

Mazhai enavae nee vanthaayae
Magal vadivil nee en thaayae
Kana nodiyil nee en vaazhvai
Thanthaayae theeyae

Enathuyiril paathi neeyae
Enathulagin paathai neeyae
Adi yaeno ponaai needa thooramae

Intha bhoomi nee vanthaai
Thanthaiyaagga piranthen
Enthan tholil yaeri nee
Oru vaanavil aanaayae
Karaiyaai naan irunthaenae
Tharaiyaai maarinen azhagae

Vizhigalum mozhigalum
Enai neengi poguthae indrodu

Theeraa kanavum adhil neethaan dhinamum
Kaanumpothe kaanal polae
Kalainthathu yaenadiyo

Kaanaa mugamae
En saami kulamae
Yaezhu nooru jenmam aana pinnum
Maranthidumo nenjam

Man meethu kannae nee
Kann moodi thoongaayo
Aaraariraro aariraaro
Aaraaruraaro thaalaelaalo

Mazhai Yenave Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *