நாங்க கேது Naanga Gethu Lyrics - Santhosh Dhayanidhi, Gana Muthu

NAANGA GETHU SONG LYRICS IN TAMIL: Naanga Gethu (நாங்க கேது) is a Tamil song from the film Baba Black Sheep, starring Rj Vigneshkanth, Ammu Abhirami, Abdul Ayaz and Narendra Prasad, directed by Rajmohan Arumugam. "NAANGA GETHU" song was composed by Santhosh Dhayanidhi and sung by Santhosh Dhayanidhi and Gana Muthu, with lyrics written by RJ Vigneshkanth.

நாங்க கேது Naanga Gethu Lyrics in Tamil

லெட்ஸ் கோ

ஸ்கூல்-உ குள்ள
டான்-அ போல
ஆடிப்பாரு சல்பிலே
ஒய்யாராம யூனிஃபார்ம்
பிரிச்சு-மேய்யு சல்பிலே

லெட்ஸ் கோ

பறக்குற பயபுள்ள
பதட்டமே நமக்கில்ல
அறட்டுற மெரட்டுர
உருட்டெல்லாம் உருட்டுற

திமிருல எகுருனா
திரும்பிடும் பாத்துக்கோ
அதுப்புல தொகுருன்னா
அடி விழும் கேட்டுக்கோ

நாங்க கெத்து நாங்க கெத்து
நாங்க கெத்து நாங்க கெத்து
பாஞ்சி வரோம் பதுங்கி நில்லு
நாங்க கெத்து டா

நாங்க கெத்து நாங்க கெத்து
ஏறி வரோம்
ஓரம் ஓத்து
ஈஸ்ட்-உ வெஸ்ட்-உ
நார்த்-உ சவுத்-உ
நாங்க கெத்து டா

ஏய்
ஸ்கூல்-உ குள்ள
டான்-ஏ போல
ஆடிப்பாரு சல்பிலோ
ஒய்யாரமா யூனிஃபார்ம்-இல்
பிரிச்சி-மேய்யுடா

தம்மா துண்டு லைஃப்-உ குள்ள
யெம்மாம் பெரிய ரிஸ்க்-உ டா
ஜெயிக்கும் வர தோக்க
நாங்க தயங்க மாட்டோம் டா

ஏய் பா பா பிளாக்ஷீப்-உ
ஏய் பா பா பிளாக்ஷீப்-உ
ஏய் பா பா பிளாக்ஷீப்-உ
ஏய் பா பா பிளாக்ஷீப்-உ

மாடி படி ஒண்ணு
மத்தாப்பு ரெண்டு
சோள பொரி மூனு
சுக்காபி நாலு
ஐப்பசி ஐஞ்சு
அவரக்கா பிஞ்சு
தொட்டில் – ஒரு பொம்ம
தொடாதடா ராஜ்-ஆ

ஏய்
டுமுக்கு அபுக்கு ரபக்குதான்
தூம்மா ரபக்கு ரபக்குதான்
டுமுக்கு அபுக்கு ரபக்குதான்
தூம்மா ரபக்கு ரபக்குதான்

குமுக்கு அபுக்கு குமுக்குதான்
கும்மா கும்மா குமுக்குதான்
குமுக்கு அபுக்கு குமுக்குதான்
கும்மா கும்மா குமுக்குதான்

இது டீனேஜ் தோட்டம்
ஃபீல் பண்ண மாட்டோம்
திட்டம் போட்டு
சத்தம் போடும்
கருப்பு-ஆடு கூட்டம்

இது எல்லையில்லா ஆட்டம்
நம்ப 2கே கிட்ஸ் கோட்டம்
நினைச்சத நடத்துவோம்
கனவையும் கடத்துவோம்

நட்பே நம்மோட வர்க்ஷிபிங்கோ
கண்ணீர் தொடைக்கின்ற கர்சீஃப்-ங்கோ
அதுவே இனி பாபா பிளாக்ஷீப்ங்கோ
ஏங்கோ எட்டிப்போங்கோ
எங்க மெட்டு ஃபுல்-ஏ ஹிட் தாங்கோ

நாங்க கெத்து நாங்க கெத்து
நாங்க கெத்து நாங்க கெத்து
பாஞ்சி வரோம் பதுங்கி நில்லு
நாங்க கெத்து டா

நாங்க கெத்து நாங்க கெத்து
ஏறி வரோம்
ஓரம் ஓத்து
ஈஸ்ட்-உ வெஸ்ட்-உ
நார்த்-உ சவுத்-உ
நாங்க கெத்து டா

ஏய்
ஸ்கூல்-உ குள்ள
டான்-ஏ போல
ஆடிப்பாரு சல்பிலோ
ஒய்யாரமா யூனிஃபார்ம்-இல்
பிரிச்சி-மேய்யுடா

தம்மா துண்டு லைஃப்-உ குள்ள
யெம்மாம் பெரிய ரிஸ்க்-உ டா
ஜெயிக்கும் வர தோக்க
நாங்க தயங்க மாட்டோம் டா

Naanga Gethu Lyrics

Lets go

School-u kulla
Don-a pola
Aadippaaru salpilae
Oiyaaramaa uniform-il
Pirichu-meiyu salpilae

Lets go

Parakkura payapulla
Padhattamae namakkilla
Arattura merattura
Uruttellaam uruttura

Thimirula yegurunaa
Thirumpidum paathukko
Adhuppula thogurunnaa
Adi vizhum kettukko

Naanga gethu
Naanga gethu
Naanga gethu
Naanga gethu
Paanchi varom
Padhungi nillu
Naanga gethu daa

Naanga gethu
Naanga gethu
Yeri varom
Oram othu
East-u west-u
North-u south-u
Naanga gethu daa

Aei school-u kulla
Don-a pola
Aadippaaru salpilae
Oiyaaramaa uniform-il
Pirichu-meiyuda

Dhammaa thundu
Life-u kulla
Yemmaam periya risk-u daa
Jeyikkum vara thokka
Naanga thayanga maattom daa

Aei ba ba blacksheep-uh
Aei ba ba blacksheep-uh
Aei ba ba blacksheep-uh
Aei ba ba blacksheep-uh

Maadi padi onnu
Mathappu rendu
Sola pori moonu
Sukaapi naalu
Aipasi ainju
Avarakkaa pinju
Thottil-a bomma
Thodadhadaa raj-a

Aei
Dhumukku apukku rapakkudhaan
Dhumma rapakku rapakkudhaan
Dhumukku apukku rapakkudhaan
Dhumma rapakku rapakkudhaan
Ghumukku apukku gumukkudhaan
Ghumma ghumma ghumukkudhaan
Ghumukku apukku gumukkudhaan
Ghumma ghumma ghumukkudhaan

Idhu teenage-uh thottam
Feel panna maattom
Thittam pottu
Saththam podum
Karuppu-aadu koottam

Idhu yellaiyillaa aattam
Namba 2k kids-uh kottam
Ninaichadha nadathuvom
Kanavaiyum kadathuvom

Natpae nammoda
Worship-ungo
Kanneer thodaikkindra
Kerchief-ungo
Adhuve ini
Baba blacksheep-ungo
Aeingo ettippongo
Yenga mettu full-a
Hituh thaango

Naanga gethu
Naanga gethu
Naanga gethu
Naanga gethu
Paanchi varom
Padhungi nillu
Naanga gethu daa

Naanga gethu
Naanga gethu
Yeri varom
Oram othu
East-u west-u
North-u south-u
Naanga gethu daa

Aei school-u kulla
Don-a pola
Aadippaaru salpilae
Oiyaaramaa uniform-il
Pirichu-meiyuda

Dhammaa thundu
Life-u kulla
Yemmaam periya risk-u daa
Jeyikkum vara thokka
Naanga thayanga maattom daa

Naanga Gethu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *