நானும் Naanum Lyrics - Karthik

Naanum lyrics, நானும் the song is sung by Karthik from Navarasa. Naanum soundtrack was composed by Karthik with lyrics written by Madhan Karky.

Naanum Lyrics

Mayakkum mazhalai mozhiyo
Avizhum aruvi oliyo
Kuviyum kuyilin kuralo
Theyum theyum ival mun

Kulambi kilappum manamo
Pudhinam pirikkum manamo
Thulasi ilayin manamo
Theyum theyum ival mun

En adhai naan unaravillai
En unarndhum thirundhavillai

Naanum neramidhu
Naanum naanum neramidhu
Or aanin naanamidhu anbe

Naanum neramidhu
Naanum naanum neramidhu
En veru konam idhu anbe

Isai thedi nee vandhai
Isai yendrennil aanaai
Isai yindri ennaaven
Isai yilla mannaven

bharatlyrics.com

Thirundhum vaaippondru thandhaal
Marandhum meendum seiyen
Selladhe nee vaa vaa ennisaiye
Isaiye

Naanum neramidhu
Naanum naanum neramidhu
En veru konam idhu anbe.

நானும் Lyrics in Tamil

மயக்கும் மழலை மொழியோ
அவிழும் அருவி ஒலியோ
குவியும் குயிலின் குரலோ
தேயும் தேயும் இவள் முன்

குழம்பி கிளப்பும் மனமோ
புதினம் பிரிக்கும் மனமோ
துளசி இழையின் மணமோ
தேயும் தேயும் இவள் முன்

ஏன் அதை நான் உணரவில்லை
ஏன்? ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை

பரத்கிரிக்.காம்

நானும் நேரமிது
நானும், நானும் நேரமிது
ஓர் ஆணின் நாணமிது அன்பே

நானும் நேரமிது
நானும், நானும் நேரமிது
என் வேறு கோணமிது அன்பே

இசை தேடி நீ வந்தாய்
இசை என்றென்னில் ஆனாய்
இசையின்றி என்னாவேன்?
இசையில்லா மண்ணாவேன்

திருந்தும் வாய்ப்பொன்று தந்தால்
மறந்தும் மீண்டும் செய்யேன்
செல்லாதே நீ வா வா என்னிசையே
இசையே

நானும் நேரமிது
நானும், நானும் நேரமிது
என் வேறு கோணமிது அன்பே இசை.

Naanum Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download