நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள Nenjukulla Nenjukulla Lyrics - Sam Vishal

NENJUKULLA NENJUKULLA SONG LYRICS IN TAMIL: 'நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள' The song is sung by Sam Vishal from the soundtrack album for the Tamil film Parivarthanai, directed by S Manibharathi, starring Surjith, Swathi and Smeha. "NENJUKULLA NENJUKULLA" is composed by Rashaanth Arwin, with lyrics written by VJP Raghupathy.

Nenjukulla Nenjukulla Lyrics

En nenjukulla nenjukulla
Ninnavalae
En kannukulla kannukulla
Kalanthavalae

En nenjukulla nenjukulla
Ninnavalae
En kannukulla kannukulla
Kalanthavalae

Paadhakathi ennadi nee senja
Mothathula paithiyamaa ninnen
Ora paarva orukkaa veesi yeri
Kaalathukkum nizhalaa naan varuven

En devathiayum nee thaan
Perazhagiyum nee thaan
Naan kaalampooraa rasikkum
Ratchachiyum nee thaan

Oh thendral kaathaa varudi
En kaiya korthu nadadi
Hey thendral kaathaa varudi
Nadadi

Hey neethan enthan melody
Un azhagukku eedu evadi
Un azhagukku eedu evadi evadi

Yela yeley leley yeley leley
Yeley yelelo…
Yela yeley leley yeley leley
Yeley yelelo

Ohh en thozhiyaai vanthaayadi
Un kadhalaiyum thanthaayadi
Aayul regi endraanaaiyadi
Unakaagave piranthenadi
En ulgame un per thaanadi
Un paarvaiye vaal naaladi

Un idhazhil sandai podathaan
Vayasum kethkuthe
Vervayil kuliyal podathaanae
Manasum thudikuthae

Oh thendral kaathaa varudi
En kaiya korthu nadadi
Hey thendral kaathaa varudi nadadi

Hey neethan enthan melody
Un azhagukku eedu evadi
Un azhagukku eedu evadi evadi

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள Lyrics in Tamil

என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நின்னவளே
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
கலந்தவளே

என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நின்னவளே
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
கலந்தவளே

பாதகத்தி என்னடி நீ செஞ்ச
மொதத்துல பைத்தியமா நின்னேன்
ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி
காலத்துக்கும் நிழலா நான் வருவேன்

என் தேவதையும் நீ தான்
பேரழகியும் நீ தான்
நான் காலம்பூரா ரசிக்கும்
ராட்சச்சியும் நீ தான்

ஓ தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடடி
ஓ தென்றல் காத்தா வருடி
நாடடடி

ஏய் நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி

ஏல ஏலே லேலே ஏலே லேலே
ஏலே யேலேலோ
ஏல ஏலே லேலே ஏலே லேலே
ஏலே யேலேலோ

ஓஹோ என் தோழியாய் வந்தாயடி
உன் காதலையும் தந்தாயாடி
ஆயுள் ரேகை என்றானயடி
உனக்காகவே பிறந்தேனடி
என் உலகமே உன் பேர் தானாடி
உன் பார்வையே வாழ் நாளடி

bharatlyrics.com

உன் இதழில் சண்டை போடத்தான்
வயசும் கேக்குதே
வேர்வையில் குளியல் போடத்தானே
மனசும் துடிக்குதே

ஓ தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடடி
ஓ தென்றல் காத்தா வருடி
நாடடடி

ஏய் நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி

Nenjukulla Nenjukulla Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download