NENJUKULLA VAADI SONG LYRICS IN TAMIL: 'நெஞ்சுக்குள்ள வாடி' The song is sung by Aravind Karneeswaran and Saindhavi Prakash from the soundtrack album for the Tamil film Manithan Deivamagalam, directed by Dennis Manjunath, starring K. Selvaraghavan, Mime Gopi and Sathish. "NENJUKULLA VAADI" is a Love song, composed by A K Prriyan, with lyrics written by S V Malai.
நெஞ்சுக்குள்ள வாடி Nenjukulla Vaadi Lyrics In Tamil
ஏடி நெஞ்சுக்குள்ளே வாடி
உன்ன விட யாரு என் உயிர தாண்டி
ஏடி நெஞ்சுக்குள்ளே வாடி
பத்திரமா நானும் பாத்துக்கிறேன்
கோடி சோகம் உட வேணும்
போகம் தரம் கூட வேணும்
தீர தீர காதல் கதை பேச வேணும்
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணும்
கேட்டு போன காதல் பாசம் கூட வேணும்
ஏழை ஆனாலும் போதும் என்ன ராணி ஆக்குற
ஏழு வண்ண வானவில் போல காதல் காட்டுற
மத்தபடி வேற என்ன வேணும்
நிம்மதிக்கு உன் மடி போதும்
ஆசை தீர்க்க கூட ஏதோ ஆசை வைக்குற
ஆதிக்கால காதல் போல நெஞ்சம் பக்க வைக்குற
பரத்கிரிக்.காம்
வெளியில போனாலும் என்ன பாதுக்காக்குற
பாசக்காரி பாச தீயில் கொண்டு சேர்க்குற
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணும்
கேட்டு போன காதல் பாசம் கூட வேணும்
தாயா வந்தவனும் நீயே
அப்பாவுக்கு நிகரானவனும் நீயே
காதல் தந்தவனும் நீயே
கண்ணுக்குள்ளே வாழ்றவனும் நீயே
கோடி சோகம் உட வேணும்
போகம் தரம் கூட வேணும்
தீர தீர காதல் கதை பேச வேணும்
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணும்
கேட்டு போன காதல் பாசம் கூட வேணும்
Nenjukulla Vaadi lyrics
Yedi nenjukulla vaadi
Unna vida yaaru en uyira thaandi
Yedi nenjukulla vaadi
Padhirama naanum paathukkiren
Kodi sogam uda venum
Bogam tharam kooda venum
Theera theera kaadhal kadhai pesa venum
Ezhu jenmam thaandi naama vaazha venum
Kettu pona kaadhal paasam kooda venum
Yezhai aanalum podhum enna raani aakkura
Ezhu vanna vaanavil pola kaadhal kaattura
Mathapadi vera enna venum
Nimmadhikku UN madi podhum
Aasai theerka kooda edho aasai vaikkura
Aadhikaala kaadhal pola nenjam pakka vaikkura
Veliyila ponaalum enna paathukaakkura
Paasakaari paasa theeyil kondu serkkura
Ezhu jenmam thaandi naama vaazha venum
Kettu pona kaadhal paasam kooda venum
Thaaya vandhavanum neeye
Appavukku nigaraanavanum neeye
Kaadhal thandhavanum neeye
Kannukkulle vaazhravanum neeye
bharatlyrics.com
Kodi sogam uda venum
Bogam tharam kooda venum
Theera theera kaadhal kadhai pesa venum
Ezhu jenmam thaandi naama vaazha venum
Kettu pona kaadhal paasam kooda venum
