ஒன்ன தொட்டு Onna Thottu Lyrics - Priya Jerson, Deepthi Suresh, Srisha Vijayasekar

ONNA THOTTU SONG LYRICS IN TAMIL: 'ஒன்ன தொட்டு' The song is sung by Priya Jerson, Deepthi Suresh and Srisha Vijayasekar from the soundtrack album for the Tamil film Dorothy, directed by Karthik Subbaraj, starring Keerthy Suresh, Sananth and Rishikanth. "ONNA THOTTU" is a Playful song, composed by Ilaiyaraaja, with lyrics written by Ilaiyaraaja.

ஒன்ன தொட்டு Onna Thottu Lyrics in Tamil

ஆ ஆ ஆ ஆ

உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?
உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?

ஒட்டிக்கிட்டு நிக்கிறத ஒத்துக்கிட்டியா?
அதட்டுகிட்டு போகும்முன்னு வெட்டிவிட்டியா?
என்னம்மா என்னம்மா கண்ணம்மா?
சொல்லம்மா சொல்லம்மா சிட்டுப் பொன்னம்மா

உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?

தும் சனக்கும் தும் சனக்கும் தும் சனக்கும் தும்தும் சா
ஹே தும் சனக்கும் தும் சனக்கும் தும் சனக்கும் தும்தும் சா

மேடையில் வச்ச வட்டப் பொட்டுல
கெட்ட பையன் எத்தனைன்னு எண்ணிச் சொல்லடா
வெட்டி இழுக்கும் வட்டக் கண்ணுல
மாட்டுனத மீட்டுடவும் யாருமில்லடா

முத்துமாலை தர்றேன்னு சத்தியம் வைப்பான்
ஆமத்த வேலை ஆனா பின்னே ஓட்டம் பிடிப்பான்
கண்டுக்கடி கண்டுக்கடி கண்ணாட்டி
விட்டுப்புட்டா நீயும் ஒரு தமிழாட்டி

உன்னத் தொட்டு… என்னத் தொட்டு
உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?

ஒட்டிக்கிட்டு நிக்கிறத ஒத்துக்கிட்டியா?
அதட்டுகிட்டு போகும்முன்னு வெட்டிவிட்டியா?
என்னம்மா என்னம்மா கண்ணம்மா?
சொல்லம்மா சொல்லம்மா சிட்டுப் பொன்னம்மா

உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?

பரத்கிரிக்.காம்

தும் சனக்கும் தும் சனக்கும் தும் சனக்கும் தும்தும் சா
தும் சனக்கும் தும் சனக்கும் தும் சனக்கும் தும்தும் சா

இஷ்டப்பட்டாலும் மொட்டப் பசங்க
கத்துக்குள்ள வெக்கப்பட்டு எட்டி நிப்பாண்டா
படம் படிச்சு பக்குவப்பட்டா
மத்தபடி மார்க்கில்லாம தேறிடலாண்டா

கத்துத்தரும் பாடத்துல மிச்சம் வைக்காதே
நீயும் கூட கத்துக்குள்ள காட்டிக்கொள்ளாதே
தந்ததெல்லாம் வாங்கிக்கொள்ள தள்ளாதே
கடன் சொன்னா கண்ணக் கட்டி கைவிடாதே

உன்னத் தொட்டு… என்னத் தொட்டு
உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?
உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?

ஒட்டிக்கிட்டு நிக்கிறத ஒத்துக்கிட்டியா?
அதட்டுகிட்டு போகும்முன்னு வெட்டிவிட்டியா?
என்னம்மா என்னம்மா கண்ணம்மா?
சொல்லம்மா சொல்லம்மா சிட்டுப் பொன்னம்மா

உன்னத் தொட்டு என்னத் தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கதை கேட்டியா?

நாம் போகும் பாதைகள் நேராகுமா? ஆகாது ஆகாது
நம் சோகம் சொல்லில் சொல்லி தீராதோ? ஒருநாளும் தீராது

Onna Thottu Lyrics

Aa aa aa aa

Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

bharatlyrics.com

Ottikkittu nikkiradha othukkittiyaa?
Adhattukkittu pogumunnu vettivittiyaa?
Ennammaa ennammaa kannammaa?
Sollammaa sollammaa sittu ponnammaa

Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Dumchanakkum dumchanakkum dumchanakkum dumdumchaa
Hey dumchanakkum dumchanakkum dumchanakkum dumdumchaa

Medaiyil vecha vatta pottula
Ketta payan ethanannu enni cholladaa
Vetti ezhukkum vatta kannula
Maattunadha meettudavum yaarumilladaa

Muthumaala tharrennu sathiyam veppaan
Aamatha vela aana pinne ottam pidippaan
Kandukkadi kandukkadi kannaatti
Vittuputta neeyum oru thamizh-aatti

Unna thottu enna thottu
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Ottikkittu nikkiradha othukkittiyaa?
Adhattukkittu pogumunnu vettivittiyaa?
Ennammaa ennammaa kannammaa?
Sollammaa sollammaa sittu ponnammaa

Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Dumchanakkum dumchanakkum dumchanakkum dumdumchaa
Dumchanakkum dumchanakkum dumchanakkum dumdumchaa

Ishtappattaalum motta pasanga
Kathukkulla vekkappattu etti nippandaa
Paadam padichu pakkuvappatta
Mathabadi maarkkillaama theridalaandaa

Katthutharum paadathula micham vekkaadhe
Neeyum kooda katthukkulla kaattikkollaadhe
Thandhadhellaam vaangikkolla thallaadhe
Kadan sonnaa kanna katti kaiyvidaadhe

Unna thottu enna thottu
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Ottikkittu nikkiradha othukkittiyaa?
Adhattukkittu pogumunnu vettivittiyaa?
Ennammaa ennammaa kannammaa?
Sollammaa sollammaa sittu ponnammaa

Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Naam pogum paadhaigal neeraagumaa? Aagaadhu aagaadhu
Nam sogam sollil solli theeraadho? Orunaalum theeraadhu

Onna Thottu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Onna Thottu is from the Dorothy.

The song Onna Thottu was sung by Priya Jerson, Deepthi Suresh and Srisha Vijayasekar.

The music for Onna Thottu was composed by Ilaiyaraaja.

The lyrics for Onna Thottu were written by Ilaiyaraaja.

The music director for Onna Thottu is Ilaiyaraaja.

The song Onna Thottu was released under the Sony Music South.

The genre of the song Onna Thottu is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *