Pesadhey Lyrics - Sathyaprakash, Saindhavi Prakash

PESADHEY SONG LYRICS: The song is sung by Sathyaprakash and Saindhavi Prakash and released by Saregama Tamil label. PESADHEY is composed by Avinaash Aaron, with lyrics written by K Venkatesh. The music video of this track is picturised on Samson Sargunam and Ritisha Bhattacharjee.

பேசாதே Pesadhey Lyrics in Tamil

பேசாதே
எதுவும் பேசாதே
வீசாதே
விழியை வீசாதே

காதலே கனாக்களே
கலந்திடுவோம் கரைந்திடுவோம்
ஆண்களும் வினாக்களே
விடையெழுதி விடையேறுவோம்

காதல் அதில் போதல்
தினந்தோறும் வரலாம்
பொழுதுகள் போகுதே
உன்முகம் காணவே

மழலையாய் மாறினேன்
உன்விரல் தீண்டவே

போகும் வழி யார்
சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே

போகும் வழி யார்
சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே

பேசாதே
எதுவும் பேசாதே
வீசாதே
விழியை வீசாதே

போகும் தூரம்..
உனை தேடும் மனது
உந்தன் துளி வேர்வை பட்டு
பூக்கும் பூவாய் ஆனேன் அருகில்

காதோடு பாடல் கேட்டு
மக்கள் கூட்டம் நகரும்
அதோடு நாமும் மெல்ல
நகர்ந்திடுவோம்..!

பொன்மாலை நன் வேளை
உன்னோடு கரையும்
சொல்லாத எண்ணங்கள்
ஆயிரம் உண்டல்லோ

சொல்லாத காதல் வந்த நேரம்
பொம்மைகள் சேட்டைகூடுதே
தீயோடு தீண்டி நின்ற போதும்
குளிருதே அன்பே

போவோம்
கைகோர்த்து
நரைசேர

கரையில்
ஒளிர்ந்திடும் மேனியில்
சுருக்கங்கள் வீழ்ந்திடும்
அதுவரை வாழ்ந்திட
காரணம் காதல் தான்

போகும் வழி யார்
சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே

போகும் வழி யார்
சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே

பரத்கிரிக்.காம்

பேசாதே
எதுவும் பேசாதே
வீசாதே
விழியை வீசாதே.

Pesadhey Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Pesadhey is from the Saregama Tamil.

The song Pesadhey was sung by Sathyaprakash and Saindhavi Prakash.

The music for Pesadhey was composed by Avinaash Aaron.

The lyrics for Pesadhey were written by K Venkatesh.

The music director for Pesadhey is Avinaash Aaron.

The song Pesadhey was released under the Saregama Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *