பிரியாதே Piriyadhey Lyrics in Tamil
உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென
விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்ட பின்னே
அதன் ஈரம் காயும் முன்னே
பிரியாதே ஏ
பிரியாதே
மறவாதே ஏ
மறவாதே
பிரியாதே ஏ
பிரியாதே
மறவாதே ஏ
மறவாதே
இந்த தேசம் ஓர் பாதையில்
அவள் நேசம் ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவம் நீதானடா
மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகாமலே
பிரியாதே ஏ
பிரியாதே
மறவாதே ஏ
மறவாதே
பிரியாதே ஏ
பிரியாதே
மறவாதே ஏ
மறவாதே
புகை சூடும் போர் வானமோ
பனி சூடும் என் நாணமோ
எந்தன் தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர் காயுமோ
எங்கே எந்தன் பெண்மை
உன் தீண்டலே இல்லாமலே
ஹையோ அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே
பிரியாதே ஏ
பிரியாதே
மறவாதே ஏ
மறவாதே
பிரியாதே ஏ
பிரியாதே
மறவாதே ஏ
மறவாதே
Piriyadhey Lyrics
Udalo indha mannukkena
Uyiro indha pennukkena
Vizhiyaale sonnaayada
Naan rendum kettenada
Idhazh muthamitta pinnae
Adhan eeram kaayum munnae
Piriyadhae ae ae
Piriyadhae
Maravadhae ae
Maravadhae
Piriyadhae ae ae
Piriyadhae
Maravadhae ae
Maravadhae
Indha dhesam or paadhaiyil
Aval nesam or paadhaiyil
Rendil endha paadhai yerpaai
Paavam needhaanada
Maarbil undhan vaasam
Nee neengiyum neengaamalae
Kaatril undhan vaarthai
Karaindhu pogaamalae
Piriyadhae ae ae
Piriyadhae
Maravadhae ae
Maravadhae
Piriyadhae ae ae
Piriyadhae
Maravadhae ae
Maravadhae
Pugai soodum porvaanamo
Pani soodum en naanamo
Endhan theeyil undhan dhegam
Naalai kulir kaayumo
Engae endhan penmai
Un theendalae illaamalae
Haiyo andha unmai
Naan innum sollaamalae
Piriyadhae ae ae
Piriyadhae
Maravadhae ae
Maravadhae
Piriyadhae ae ae
Piriyadhae
Maravadhae ae
Maravadhae