பொய்யாகி போகாதோ Poiyaagi Pogaatho Lyrics - Lijesh Kumar

பொய்யாகி போகாதோ | POIYAAGI POGAATHO SONG LYRICS IN TAMIL: The song is recorded by Lijesh Kumar from the Tamil film Yavarum Vallavare, directed by N.A.Rajendra Chakravarthy. The film stars Samuthira Kani, Yogi Babu, Riythvika, Arunthathi and Ramesh Thilak in the lead role. The music of "POIYAAGI POGAATHO" song is composed by N.R. Raghunathan, while the lyrics are penned by Deepa Selvan.

பொய்யாகி போகாதோ Poiyaagi Pogaatho Lyrics in Tamil

பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி
பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி

தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்

பூவெல்லாம் இருந்துருச்சு
என் புள்ள முகம் பார்க்க
ஊரெல்லாம் இருந்துருச்சு
என் புள்ள சொல்ல கேட்க
என் புள்ள சொல்ல கேட்க

பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி

வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு
மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு
வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு
மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு

தழவாழ இலை போட்டு
சோறு போட காத்திருந்தேன்
மல போல போன புள்ள
சில போல வந்துருக்கான்

மூஞ்சி எல்லாம் நான் வச்ச
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி

மொத்தத்துல என் உசுரு
காத்துல தான் போயிருச்சு
காத்துல தான் போயிருச்சு

பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி

Poiyaagi Pogaatho Lyrics

Poiyaagi pogatho intha sethi
En pulla varuvaannu sollatho kulasamy
Poiyaagi pogatho intha sethi
En pulla varuvaannu sollatho kulasamy

Thayinnu ninachu mannil sarinja
Seyyinu ninachu oora anachaan

Poovellam irunthuruchu
En pulla mugam parka
Oorellam irunthuruchu
En pulla solla ketka
En pulla solla ketka

Poiyaagi pogatho intha sethi
En pulla varuvaannu sollatho kulasamy

Vantha sooriyanum vaasaloda ninnuruchu
Maadukannu ellaam thavudu thanni maranthuruchu
Vantha sooriyanum vaasaloda ninnuruchu
Maadukannu ellaam thavudu thanni maranthuruchu

Thalavaazha ilai potu
Soru poda kaathirunthen
Mala pola pona pulla
Sila pola vanthurukkaan

Moonji ellam naan vacha
Mutham ippa karanchiduchi
Mutham ippo karanchiduchi

Moththathula en usuru
Kaaththula thaan poyiruchu
Kaaththula thaan poyiruchu

Poiyaagi pogatho intha sethi
En pulla varuvaannu sollatho kulasamy

Poiyaagi Pogaatho Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download