போன் விழி Pon Vizhi Lyrics - Rakhooo

PON VIZHI SONG LYRICS IN TAMIL: Pon Vizhi (போன் விழி) is a Tamil Playful song, voiced by Rakhooo from Universal Music Group. The song is composed by Pogan, with lyrics written by Koshal.

போன் விழி Pon Vizhi Lyrics In Tamil

பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்

பொல்லாத இந்த மனதுக்குள் மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய் பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்

பரத்கிரிக்.காம்

செத்துறேன் உனதருகே சிறையில் அடைக்காதே
தொலைவிலும் உன்னை நினைத்து தூங்காமல் நான் நானே
கூரிடத்தில் கையை நான் உரசிட உரசிட
யோசிக்காமல் நேசித்தேனே ஒரு முறை உனை நான் மறுமுறை

பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்

பொல்லாத இந்த மனதுக்குள் மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய் பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன

Pon Vizhi Lyrics

bharatlyrics.com

Pani saaral pola vandha pen nee dhaane
Pizhaiyaaga unnai kondene en ulla
Unnai enni enni naalum naanum thannaale
Thandhene ennai naan

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
UN ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven!

Pollaadha indha manadhukkul maayam seidhaaye
Kollaamal ennai nindre kondraai penne nee
Thallaadum kaalam varum varai kanavinil naan
Pizhaithaal pizhai enna

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
UN ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven

Sethiren unadharige siraiyil adaikkaadhe
Tholaivilum unnai ninaithu thongamal naan naane
Kooridhadhil kaiyai naan urasida urasida
Yosikkaamal nesitheney oru murai unai naan marumurai

Pani saaral pola vandha pen nee dhaane
Pizhaiyaaga unnai kondene en ulla
Unnai enni enni naalum naanum thannaale
Thandhene ennai naan

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
UN ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven

Pollaadha indha manadhukkul maayam seidhaaye
Kollaamal ennai nindre kondraai penne nee
Thallaadum kaalam varum varai kanavinil naan
Pizhaithaal pizhai enna

Pon Vizhi Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Pon Vizhi is from the Universal Music Group.

The song Pon Vizhi was sung by Rakhooo.

The music for Pon Vizhi was composed by Pogan.

The lyrics for Pon Vizhi were written by Koshal.

The music director for Pon Vizhi is Pogan.

The song Pon Vizhi was released under the Universal Music Group.

The genre of the song Pon Vizhi is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *