பிரைவேட் பார்ட்டி Private Party Lyrics - Anirudh Ravichander, Jonita Gandhi

'பிரைவேட் பார்ட்டி' | PRIVATE PARTY SONG LYRICS IN TAMIL: The song "Private Party" is sung by Anirudh Ravichander and Jonita Gandhi from Sivakarthikeyan, Priyanka Mohan, SJ Suryah, Samuthirakani and Soori starrer Tamil film Don, directed by Cibi Chakaravarthi. PRIVATE PARTY song was composed by Anirudh Ravichander, with lyrics written by Sivakarthikeyan.

Private Party Lyrics

Modern rathiye unnai pick up pannikava
Nadakkum nadhiye pudhu spotaiyum kaatidava
On the way il namma friends ayum koopidava
Full fun mood il oru dance um pottudava

Jolly ah nee vaadi
Idhu private party thaan
Dj ellam vachu
Seivom atrocity thaan

Jazz music venam
Adi namma beat thaan
Bouncer ellam thaandi
Varum little heart thaan

Ava vandhale
Love-ah thandhale
Ennai konnale
Ava cute na dance aale

Machane kadai vachane
Full touch ah ne
Ippo high volt u switch ah ne

Darling prince u unnai pick up pannidava
Love feel song-ah pottu sound-ayum ethidava
Ora kannil unnai konjala paathudava
Pora pokkil un kaiyayum korthudava

Jolly-ah naan varuven
Idhu private party thaan
Dance floor u feel u
Seivom atrocity thaan

Disco ellam venam
Podu kuthu dance thaan
Song dedicated
To namma fans u thaan

En machane kai vachane
Love-ah touch ah ne
Ava kannale catch ah ne

Eye meet aache
Ambu vittache jodi set-ache
Namma thothale hit aache

Unnalana parandhen
Ippo enna naane marandhen
Kanmoodi naan nadandhen
Un sirippula vizhundhen

Unnala naan tholanjen
Unnai ulla thedi alanjen
Un muththam adhil kedachen
Meen polave thudichen

Jolly-ah nee vaadi
Idhu private party thaan
Dj ellam vachu
Seivom atrocity thaan

Jazz music venam
Adi namma beat thaan
Bouncer ellam thaandi
Varum little heart thaan

Ava vandhale
Love ah thandhale
Ennai konnale
Ava cute na dance aale

Machane kadai vachane
Full touch ah ne
Ippo high volt u switch ah ne.

பிரைவேட் பார்ட்டி Lyrics in Tamil

மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடாவா
நடக்கும் நதியே புது கோட்டையும் கட்டிடவா
ஆன் த வே-இல் நம்ம ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவா
ஃபுள் ஃபன் மூடில் ஒரு டான்ஸையும் போட்டிடவா

ஜாலி-ஆ நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
டீஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அட்ராஸிட்டிதான்

bharatlyrics.com

ஜாஸ் மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டுதான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டுதான்

அவ வந்தளே
லவ்-அ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ கியூட்-ஆனா டான்ஸாலே

மச்சானே கடை வச்சானே
ஃபுள் டச் ஆன்-ஏ
இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ

டார்லிங் பிரின்ஸ்-உ உன்ன பிக்கப் பண்ணிடவா
லவ் ஃபீல் சாங்கு போட்டு சௌண்டயும் ஏத்திடவா
ஒரே கண்ணில் உன்ன கொஞ்சலா பாத்திடவா
போற போக்கில் உன் கையையும் கோர்த்திடவா

ஜாலியா நான் வருவேன்
இது பிரைவேட் பார்ட்டிதான்
ஜாஸ் கூட சேர்ந்து
செய்வோம் அட்ராஸிட்டிதான்

டிஸ்கோ எல்லாம் வேணாம்
போடு குத்து டான்ஸ்தான்
சாங் டெடிகேட் டூ
நம்ம ஃபேன்ஸ்தான்

என் மச்சானே கை வச்சானே
லவ்வு டச் ஆன்-ஏ
அவன் கண்ணாலே கேட்ச் ஆனேன்

ஐஸ் மீட் ஆச்சே
அம்பு விட்டாச்சே ஜோடி செட் ஆச்சே
நாம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே

உன்னால நான் பறந்தேன்
இப்போ என்ன நானே மறந்தேன்
கண்மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்

உன்னால நான் தொலைஞ்சேன்
உனக்குள்ள தேடி அலைஞ்சேன்
உன் முத்தம் அதில் கிடைச்சேன்
மீன் போலவே துடிச்சேன்

ஜாலி-ஆ நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
மாமோய்
டீஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அட்ரோஸிட்டிதான்

ஜாஸ் மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டுதான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டுதான்

அவ வந்தளே
லவ் அ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ கியூட் ஆனா டான்ஸாலே

மச்சானே கடை வச்சானே
ஃபுள் டச் ஆன்-ஏ
இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ.

Private Party Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download