RAAWADI SONG LYRICS IN TAMIL: 'ராவாடி' The song is sung by Shuba and Nivas from the soundtrack album for the Tamil film Pathu Thala, directed by Obeli.N.Krishna, starring Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon and Kalaiyarasan. "RAAWADI" is a Item Songs song, composed by A.R. Rahman, with lyrics written by Snehan.
ராவாடி Raawadi Lyrics in Tamil
ராவடி ரராரரா
ராவடி ரராரரா
ரவுடி ரவுடி
ரவுடி ரவுடி
ஓ தினமே தினமே
எனை வெட்டும் உறவே
வேதம் கலைத்து
எனை விழுங்கும் உறவே
நீ ஏன்மாம் தின்னா
நான் என்ன பண்ணா
நான் முன்னே முன்னே
வால் முன்னே பின்னே
நீ தியானம் பெருக்கா
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யாடா
அது தூரக்கும் முந்தும் மெய்யடா
ராவடி ரராரரா
ராவடி ரராரரா
ரவுடி ரவுடி
ரவுடி ரவுடி
ராவடி ரராரரா
ராவடி ரராரரா
ரவுடி ரவுடி
ரவுடி ரவுடி
அங்கே நான் கார்கள் முறைச்சா
எனை உட்டு கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை எண்ணி கேட்பதாரு
நான் கண்ட கனிச்சாறு
என்னா பாட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
அச்சப்பட்டு கூறு
என்ன வடிச்சி திங்க சாரு
குடிச்சான் பலா பெரு
என் சந்தோஷத்த பொங்கி போடா
கொட்டிப்புடும் ஊரே
ராவடி ரராரரா
ராவடி ரராரரா
ரவுடி ரவுடி
ரவுடி ரவுடி
சூதும் பூமி பொய்யல்ல
வாழும் சாமி பொய்யல்ல
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய்யில்லை
ஆனால் வாழும் வாழ்க்கை
நாம் பேசும் வாழ்க்க
இந்த இரண்டும் இங்கே நீ என்றால்
நம்பிடாதே பொய்யாடா
ராவடி ரராரரா
ராவடி ரராரரா
ரவுடி ரவுடி
ரவுடி ரவுடி
ராவடி ரராரரா
ராவடி ரராரரா
ரவுடி ரவுடி
ரவுடி ரவுடி
Raawadi Lyrics
Raawadi rararara
Raawadi rararara
Rawadi raawadi
Raawadi raawadi
O dhiname dhiname
Enai vettum urave
Vedam kalaithu
Enai vizhungum urave
Nee enmam thinna
Naan enna panna
Nan munne munne
Vaal munne pinne
Nee thiyanam perukka
En aruge varuga
En punnagai sollidum poiyada
Athu thoorukkum munthum meiyada
Raawadi rararara
Raawadi rararara
Rawadi raawadi
Raawadi raawadi
Raawadi rararara
Raawadi rararara
Rawadi raawadi
Raawadi raawadi
Naan karkal muraicha there
Enai uttu konjam paaru
Naan sollum kathaigal nooru
Athai enni ketpatharu
Naan kaantha kanichaaru
Enna pattu pasi theeru
Enakku yegapatta peru
Achchapattu kooru
Enna vadichi thinga chaaru
Kudichan pala peru
En santhosatha pongi poda
Kottipudum oore
Raawadi rararara
Raawadi rararara
Rawadi raawadi
Raawadi raawadi
Suthum bhoomi poiyalla
Vaazhum saami poiyalla
Minji neeyum naanum mattum intri
Yaarum poiyalla
Aanaal vaazhum vaazhkka
Naam pesum vaazhkka
Intha irandum inge nee entraal
Nampidaathe poiyada
Raawadi rararara
Raawadi rararara
Rawadi raawadi
Raawadi raawadi
Raawadi rararara
Raawadi rararara
Rawadi raawadi
Raawadi raawadi