ரஹத்துள்ள ரஹத்துள்ள Rahathulla Rahathulla Lyrics - Anupama

LYRICS OF RAHATHULLA RAHATHULLA IN TAMIL: 'ரஹத்துள்ள ரஹத்துள்ள' The song is sung by Anupama from the Tamil film Ghajini, directed by A. R. Murugadoss. The film stars Suriya, Asin, Nayanthara and Pradeep Rawat in the lead role. "RAHATHULLA RAHATHULLA" is a Dance song, composed by Harris Jayaraj, with lyrics written by Thamarai.

ரஹத்துள்ள ரஹத்துள்ள Rahathulla Rahathulla Lyrics In Tamil

சாலை நடுவே
சோலை இது தானோ
தேவ மகளோ தேரில்
வருவாளோ

ஓஹு ஓஹு
ரஹதுள்ளா ரஹதுள்ளா
ரசிக்கிற வள்ளா நீ அசப்புற
அசப்புற ஆசை போல நல்லா
இரு இன மணங்களை இழுக்கிற
கூத்து இது சுட சுட இருக்குது
சுருதிய ஆத்து

மாசில்லா
மாறு வேடம்
மாசில்லா
கொண்டு வந்தா
மாசில்லா
வெண்ணிலாவே
இதை ஏதும்
பார்த்தாயோ

மாறுமோ
நீல வானம்
மாறுமோ
நீண்ட தூரம்
மாறுமோ
நூறு மேகம்
இது வயசின்
சூதாட்டம்

ஓ ரஹதுள்ளா
ரஹதுள்ளா ரசிக்கிற
வள்ளா நீ அசப்புற
அசப்புற ஆசை போல
நல்லா இரு இன
மணங்களை இழுக்கிற
கூத்து இது சுட சுட
இருக்குது சுருதிய
ஆத்து

நன நெய்நன
ஹேய் நன நெய்நன
ஹேய் நன நெய்ன
நெய்ன நெய்ன நன
நெய்நன ஹேய் நன
நெய்நன ஹேய் நன
நன நன நன

நான் கனவுல
கனவுல கவிதைய
கவிதைய எழுத எழுத
முயல சில பழையன
கழியுது புதியன வருகுது
எரழ வழல வரல

மின்சாரம் என்
கையில் ஓடும் சும்மாவே
தொட்டாலும் போதும்
தொடவா தொட தொடவா
யாரும் நெருங்கி அருகினில்
வர வில்லை

ஓ ரஹதுள்ளா
ரஹதுள்ளா ரசிக்கிற
வள்ளா நீ அசப்புற அசப்புற
ஆசை போல நல்லா இரு
இன மணங்களை இழுக்கிற
கூத்து இது சுட சுட இருக்குது
சுருதிய ஆத்து

வோ ஹா
ரஹ துள்ளா
ஹாஹா
ஹுல்லா
ஹா துள்ளா

ஹாஹாஹா
ஹுல்லா
ரஹதுள்ளா
ஹே துள்ளா
ரஹதுள்ளா

ஹல்லா ஹோய்
துள்ளா செமவள்ளா வள்ளா
வள்ளா ஹல்லா ஹோய்
துள்ளா செமவள்ளா வள்ளா
வள்ளா யோ முனி சனி ஹல்லா

பரத்கிரிக்.காம்

ஹோய் துள்ளா செமவள்ளா
வள்ளா வள்ளா யோ ஹனி
மணி ஹல்லா ஹோய் துள்ளா
செமவள்ளா வள்ளா வள்ளா
நாச்சியரே

இவ வெயிலில
வெயிலில உடல் இது
உடல் இது உருகி உருகி
வழிய ஒரு மழையில
மழையில மனசு இது
மனசு இது மருகி மருகி
நனைய

நாள் தோறும்
மணி மணி
என் வானம்
மாறும்
முனி சனி
சந்தோசம்
ஹனி ஹனி
கோபங்கள் ஆகும்
அடடா அடடடடா ஓ ஏற்ற
இறக்கம் இருப்பதும் ஒரு
சுகம்
ஒரு சுகம்

ஓஓஓஓஓ
ஆஆஆ ஓஓஓ
ஓஹோ ரஹதுள்ளா
ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா
நீ அசப்புற அசப்புற ஆசை
போல நல்லா இரு இன
மணங்களை இழுக்கிற
கூத்து இது சுட சுட
இருக்குது சுருதிய ஆத்து

மாசில்லா
மாறு வேடம்
மாசில்லா
கொண்டு வந்தா
மாசில்லா
வெண்ணிலாவே
இதை ஏதும்
பார்த்தாயோ

மாறுமோ
நீல வானம்
மாறுமோ
நீண்ட தூரம்
மாறுமோ
நூறு மேகம்
இது வயசின்
சூதாட்டம்

Rahathulla Rahathulla Lyrics

Salai naduvae solai ithu thano
Dheva magalo theril varuvalo

Ohoouuuuu ohhuuuuu
Rahathulla rahathulla rasikirai valla
Nee asapura asapura asai pola nalla
Iru ina manangalai ilukira kuthu
Ithu suda suda irukuthu suruthiya athu

Masilla
Maru vedam
Maasilla
Kondu vantha
Maasilla
Vennilavae
Ithai ethum parthayo

Marumo
Nila vaanam
Marumo
Neenda thooram
Marumo
Nooru megam
Ithu vayasin sudhaatam

Oh rahathulla rahathulla rasikirai valla
Nee asapura asapura asai pola nalla
Iru ina manangalai ilukira kuthu
Ithu suda suda irukuthu suruthiya athuu

Nana neinana hei nana neinana hei nana
Neina neina neina
Nana neinana hei nana neinana hei nana
Nana nana nanaa

Naan kanavula kanavula
Kavithaiya kavithaiya
Elutha elutha muyala
Sila palaiyena kaliyuthu
Puthiyena varuguthu
Earala vazhala varala

bharatlyrics.com

Minsaram en kayil odum
Sumavae thottaalum pothum
Thodava thoda thodava
Yarum nerungi aruginil vara villai

Oh rahathulla rahathulla rasikirai valla
Nee asapura asapura asai pola nalla
Iru ina manangalai ilukira kuthu
Ithu suda suda irukuthu suruthiya athuu

Woahhhh haaaa
Raha thulla
Haha hulla
Ha thulla
Hahaha hulla
Rahathulla
Hey thulla rahathulla

Hoila hoi thulla
Semavalla valla valla
Hoila hoi thulla
Semavalla valla valla
Yo muni sani

Hoila hoi thulla
Semavalla valla valla
Yo honey money
Hoila hoi thulla
Semavalla valla valla
Nachiyarae

Iva veyilila veyilila
Udal ithu udal ithu
Urugi urugi valiya
Oru mazhaiyila mazhaiyila
Manasu ithu manasu ithu
Marugi marugi nanaya

Lalalei lalaei lalaei lalalei
Laila laila lailaa
Lalalei lalaei lalaei lalalei
Laila laila lailaa

Nal thorum
Money money
En vaanam marum
Muni sani
Santhosham
Honey honey
Kobangal agum adada
Adadadada
Oh yettra irakam irupathum oru sugam
Oru sugam

Ooooooooo aaa oooo
Ohoo rahathulla rahathulla rasikirai valla
Nee asapura asapura asai pola nalla
Iru ina manangalai ilukira kuthu
Ithu suda suda irukuthu suruthiya athuu

Masilla
Maru vedam
Maasilla
Kondu vantha
Maasilla
Vennilavae
Ithai ethum parthayo

Marumo
Nila vaanam
Marumo
Neenda thooram
Marumo
Nooru megam
Ithu vayasin sudhaatam

Rahathulla Rahathulla Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Rahathulla Rahathulla is from the Ghajini.

The song Rahathulla Rahathulla was sung by Anupama.

The music for Rahathulla Rahathulla was composed by Harris Jayaraj.

The lyrics for Rahathulla Rahathulla were written by Thamarai.

The music director for Rahathulla Rahathulla is Harris Jayaraj.

The song Rahathulla Rahathulla was released under the Khafa Exports.

The genre of the song Rahathulla Rahathulla is Dance.