சங்கத்தில் படத்தை கவிதை Sangathil Padatha Kavithai Lyrics - Ilaiyaraaja, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki)

SANGATHIL PADATHA KAVITHAI SONG LYRICS IN TAMIL: 'சங்கத்தில் படத்தை கவிதை' The song is sung by Ilaiyaraaja and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Auto Raja, directed by K. Vijayan, starring Vijayakanth, Jaishankar and Gayathri. "SANGATHIL PADATHA KAVITHAI" is a Love song, composed by Ilayaraja, with lyrics written by Pulamaipithan.

சங்கத்தில் படத்தை கவிதை Sangathil Padatha Kavithai Song Lyrics in Tamil

சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

தாரா ரரரர ரரரர ரரரரர
ராரா ரரராரா ரராராராரா

சண்டத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தாது

தரரர ரரரர ரரரர ரரரரர
ரரரர ரரரர ரரரரரர

தமிழ் சங்கத்தில் பாட கவிதை
அங்கத்தில் யார் தந்தது

தாரா ரரரர ரரரர ரரரரர
ராரா ரரராரா ரராராராரா

சண்டத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தாது

தரரர ரரரர ரரரர ரரரரர
ரரரர ரரரர ரரரரரர

தமிழ் சங்கத்தில் பாட கவிதை
அங்கத்தில் யார் தந்தது

தாரா ரரரர ரரரர ரரரரர
ராரா ரரராரா ரராராராரா

தானானா நா ஆ
ஆ தானானா நா ஆ ஆ

கை எந்திரே செங்காந்த மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ

ஆஆ ஆஆஆ

கால் எந்திரே செவ்வாழை இணைகலை
நீ சொன்னாள் நான் நம்பி விடவோ
மெய் கொஞ்சம் போய் கொஞ்சம்

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாதா உயர் தமிழ் சங்கத்தில்

தாரா ரரரர ரரரர ரரரரர
ராரா ரரராரா ரராராராரா

அந்தி போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதயங்களில்
சிந்தி தேன் பைகின்றா உறவை

அந்தி போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதயங்களில்
சிந்தி தேன் பைகின்றா உறவை
ெகாஞ்சம் தா ெகாஞ்ச தான்

கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாதா உயர் தமிழ் சங்கத்தில்

தாரா ரரரர ரரரர ரரரரர
ராரா ரரராரா ரராராராரா

ஆடை யாேன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றார்

நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
காய் தொட்டும் மெய் தொட்டும்

காமத்தில் தூங்காத விழியும்
சந்திப்பில் என்னென்ன மாயம்
தமிழ் சங்கத்தில் பாட கவிதை
அங்கத்தில் யார் தந்தது

தாரா ரரரர ரரரர ரரரரர
ராரா ரரராரா ரராராராரா

Sangathil Padatha Kavithai Lyrics

Sangathil paadaadha kavidhai
Angathil yaar thandhadhu

Thaaraa rararara rararara rararara
Raaraa rararara rararararaa

Sandhathil maaraadha nadaiyodu
En munnae yaar vandhadhu

Thararara rararara rararara rararara
Rararara rararara rararararaa

Thamizh sangathil paadaadha kavidhai
Angathil yaar thandhadhu

Thaaraa rararara rararara rararara
Raaraa rararara rararararaa

Sandhathil maaraadha nadaiyodu
En munnae yaar vandhadhu

Thararara rararara rararara rararara
Rararara rararara rararararaa

Thamizh sangathil paadaadha kavidhai
Angathil yaar thandhadhu

Thaaraa rararara rararara rararara
Raaraa rararara rararararaa

Thaanaanaa naa aa
Aa thaanaanaa naa aa aa

Kai endrae sengaandha malarai
Nee sonnaal naan nambavo

Aa aa aa aa

Kaal endrae sevvaazhai inaigalai
Nee sonnaal naan nambi vidavo
Mei konjam poi konjam

Kannukkul nee kondu varuvaai
Kaalatthaal moovaadha uyar thamizh sangathil

Thaaraa rararara rararara rararara
Raaraa rararara rararararaa

Andhi por kaanaadha ilamai
Aadattum en kaigalil
Sindhithaen sendhoora idhazhgalil
Sindhi thaen paaigindra uravai

Andhi por kaanaadha ilamai aadattum en kaigalil
Sindhithaen sendhoora idhazhgalil
Sindhi thaen paaigindra uravai
Konjam thaa konja thaan

Kannukkul ennenna nalinam
Kaalathaal moovaadha uyar thamizh changatthil

Thaaraa rararara rararara rararara
Raaraa rararara rararararaa

Aadai yaen un maeni azhagai
Aadhikkam seigindradhu

Naalaikkae aanandha vidudhalai
Kaanattum kaanaadha uravil
Kai thottum mei thottum

Kaamathil thoongaadha vizhiyum
Sandhippil ennenna mayam
Thamizh sangathil paadaadha kavidhai
Angathil yaar thandhadhu

Thaaraa rararara rararara rararara
Raaraa rararara rararararaa

Sangathil Padatha Kavithai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Sangathil Padatha Kavithai is from the Auto Raja.

The song Sangathil Padatha Kavithai was sung by Ilaiyaraaja and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki).

The music for Sangathil Padatha Kavithai was composed by Ilayaraja.

The lyrics for Sangathil Padatha Kavithai were written by Pulamaipithan.

The music director for Sangathil Padatha Kavithai is Ilayaraja.

The genre of the song Sangathil Padatha Kavithai is Love.