செங்கத்தியே Sengathiye Lyrics - Vishnu Ram

SENGATHIYE SONG LYRICS IN TAMIL: 'செங்கத்தியே' The song is sung by Vishnu Ram from the soundtrack album for the Tamil film Delivery Boy, directed by Nani, starring Leo Sivakumar, RiderRadhika Sarathkumar and Brigida Saga. "SENGATHIYE" is a Love song, composed by Sundaramurthy KS, with lyrics written by Mohanrajan.

செங்கத்தியே Sengathiye Lyrics in Tamil

என்னம்மா நிக்கிறா சீனி காரி
என்னம்மா பண்ணறா நெஞ்சில் ஏறி

குண்டு விழிய அவள் சுத்தவிட்டா
அழகா என்ன சுத்து போட்டா
மனசில் வந்து தொத்திகிட்டா
காதல் பாட்டா

அவன் நினைப்பு அது மெதக்க மெதக்க
நொலுக்க என் உசுர எடுக்க
முழுசா என்ன மறந்து தொலைக்க
போனேன் நைட்டா

செங்கத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே

செங்கத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே

மனசெல்லாம் கொண்டாடுதே
என் நெஞ்சம் பந்தாகுதே
இசையெல்லாம் காத்தாடுதே
அவ வந்தாலே

தரையில நிக்காம தான்
தடுமாறி நிக்கிறேனே
தடம் போட்டு என் உசுரில்
உள்ள வந்தாளே

பரத்கிரிக்.காம்

தேவதை தேன்வதை ஐயோ முன்னால
பாக்குறேன் பறக்குறேன் ரெண்டு கண்ணால

செங்கத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே

செங்கத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே

என்னம்மா நிக்கிறா சீனி காரி
என்னம்மா பண்ணறா நெஞ்சில் ஏறி

குண்டு விழிய அவள் சுத்தவிட்டா
அழகா என்ன சுத்து போட்டா
மனசில் வந்து தொத்திகிட்டா
காதல் பாட்டா

அவன் நினைப்பு அது மெதக்க மெதக்க
நொலுக்க என் உசுர எடுக்க
முழுசா என்ன மறந்து தொலைக்க
போனேன் நைட்டா

செங்கத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே

நீயே செல்லாத்தியே
நீயே செல்லாத்தியே.

Sengathiye Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Sengathiye is from the Delivery Boy.

The song Sengathiye was sung by Vishnu Ram.

The music for Sengathiye was composed by Sundaramurthy KS.

The lyrics for Sengathiye were written by Mohanrajan.

The music director for Sengathiye is Sundaramurthy KS.

The song Sengathiye was released under the Saregama Tamil.

The genre of the song Sengathiye is Love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *