She Is My Girl lyrics, ஷி இஸ் மீ கேர்ள் the song is sung by Haricharan, Christopher Stanley, Sagar Mahati (Swara Sagar Mahathi) from Dev. The music of She Is My Girl track is composed by Harris Jayaraj while the lyrics are penned by Rajath Ravishankar.
She Is My Girl Lyrics
Peppen pepepen
Pepepepepen
Peppen pepepen pepepen
Solluthae white girl
You are my girl
Peppen pepepen
Pepepepepen
Peppen pepepen pepepen
Solluthae white girl
You are my girl
First time nenjamthaan
Thaaru maara thulluthae
Restae illaamal
Lovvu panna solluthae
White girl…
Why girl why
Your are my girl
First time unnathaan
Follow panna yenguthae
Stoppae pannama
Suththi vara solluthae
White girl
Why girl why
You are my girl
My my my girl
Bike-il pogalaama
Oora suththalaama
Ada love-il idhu
Common thaanma
Theanin vannam nee maa
Koovam enmel yen maa
Seri walking at least pogalaama
First time nenjamthaan
Thaaru maara thulluthae
Restae illaamal
Lovvu panna solluthae
White girl…
Why girl why
Your are my girl
Tuu rapp ah re
First time unnathaan
Follow panna yenguthae
Stoppae pannama
Suththi vara solluthae
White girl
Why girl why
You are my girl
My my my girl
He is a feeler
Heart chopper sweder
He is like a feeler
He is super duper nice feeler
Feeler
Huu uu uu uuu
Aa..aa….aa
Sweder
Aaa…aa.a..aa…aa..
Aaa….aaa….aa
Feeler sweder
Huu uu uu uuu
Aa…aa..
Aa…aaa…aaa….aaa….aa….
Nee azhagukku definition thaan
Un kannil theriyuthu silmisham thaan
Kaadhal kooda kaadhal undu
Undhan vaasathaal
Malai uchiyinai sernthiduven
Neeyum nesithaal
Vaa …ulagaiyae maranthidalaam
Poo polae dhinamum malarthidalaam
Enakkena oruthiyaai piranthu vittaal
En manasayae azhaginil urukki vittaal
Nee en ninaivinil illai
Ninaikkaamal irukkavum illai
Idhu yeno puriyavum illai
Unnaalae thollai
Kaadhal theriyuthu unnaal
Pidivatham pidiuathu thannaal
Oru okay mattum naan sonnaal
Varuvaayae pinnaal
bharatlyrics.com
First time nenjamthaan
Thaaru maara thulluthae
Restae illaamal
Lovvu panna solluthae
White girl…
He is a feeler
Your are my girl
Aha aaa
First time unnathaan
Follow panna yenguthae
Stoppae pannama
Suththi vara solluthae
White girl
He is like a feeler
He is super duper nice feeler
You are my girl
Bike-il pogalaama
Oora suththalaama
Ada love-il idhu
Common thaanma
Theanin vannam aamaa
Aasai illai pomaa
Seri walking mattum pogalaama
Peppen pepepen
Pepepepepen
Peppen pepepen pepepen
Peppen white girl
You are my girl
My girl
Peppen pepepen
Pepepepepen
Peppen pepepen pepepen
Peppen white girl
You are my girl
My girl
Peppen pepepen
Pepepepepen
Peppen pepepen pepepen
Peppen white girl
You are my girl
My girl
ஷி இஸ் மீ கேர்ள் Lyrics in Tamil
பெப்பேன் பெப்பபேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்
பெப்பேன் பெப்பேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்
பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்…..
ஒய் கேர்ள் ஒய்
யுவர் ஆர் மை கேர்ள்
பர்ஸ்ட் டைம் உன்னதான்
பாலோவ் பண்ண ஏங்குதே
ஸ்டாப்பே பண்ணாம
சுத்தி வர சொல்லுதே
ஒய்ட் கேர்ள்…..
ஒய் கேர்ள் ஒய்
யூ ஆர் மை கேர்ள்
மை மை மை கேர்ள்
பைக்கில் போகலாமா
ஊர சுத்தலாமா
அட லவ்வில் இது
காமன்தான்மா
தேனின் வண்ணம் நீ மா
கோவம் என்மேல் ஏன் மா
சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா ஹோ ஹோ
பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்…..
ஒய் கேர்ள் ஒய்
யுவர் ஆர் மை கேர்ள்
டூ ராப் ஆ ரே
பர்ஸ்ட் டைம் உன்னதான்
பாலோவ் பண்ண ஏங்குதே
ஸ்டாப்பே பண்ணாம
சுத்தி வர சொல்லுதே
ஒய்ட் கேர்ள்…..
ஒய் கேர்ள் ஒய்
யூ ஆர் மை கேர்ள்
மை மை மை கேர்ள்
He is a feeler
Heart chopper sweder
He is like a feeler
He is super duper nice feeler
Feeler
ஹு ஊ ஊ ஊஉ
ஆ…ஆ….ஆஅ
Sweder
ஆஅ….ஆஅ….ஆ…ஆ…
ஆஅ…ஆஅ…..ஆஅ
Feeler sweder
ஹு ஊ ஊ ஊஉ
ஆ…ஆ….ஆஅ
ஆ…ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…
நீ அழகுக்கு டெபனிசன்தான்
உன் கண்ணில் தெரியுது சில்மிஷம்தான்
காதல் கூச காதல் உண்டு
உந்தன் வாசத்தால்
மலை உச்சியினை சேர்த்திடுவேன்
நீயும் நேசித்தால்
பரத்கிரிக்.காம்
வா…. உலகையே மறந்திடலாம்
பூ போலே தினமும் மலர்திடலாம்
எனக்கென ஒருத்தியாய் பிறந்து விட்டால்
என் மனசையே அழகினில் உருக்கி விட்டால்
நீ என் நினைவினில் இல்லை
நினைக்காமல் இருக்கவும் இல்லை
இது ஏனோ புரியவும் இல்லை
உன்னாலே தொல்லை
காதல் தெரியுது உன்னால்
பிடிவாதம் பிடித்தது தன்னால்
ஒரு ஒகே மட்டும் நான் சொன்னால்
வருவாயே பின்னால்
ஓகே ஓகே ஓகே ஓகே
பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்…..
ஹீ இஸ் எ பீலர்
யுவர் ஆர் மை கேர்ள்
ஆஹா ஆஆஆ
ஆ….பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்…..
ஹீ இஸ் லைக் எ பீலர்
ஹீ இஸ் சூப்பர் டூபர் நைஸ் பீலர்
யுவர் ஆர் மை கேர்ள்
பைக்கில் போகலாமா
ஊர சுத்தலாமா
அட லவ்வில் இது
காமன்தான்மா
தேனின் வண்ணம் ஆமா
ஆசை இல்லை போமா
சரி வாக்கிங் மட்டும் போகலாமா
பெப்பேன் பெப்பபேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்
மை கேர்ள்
பெப்பேன் பெப்பபேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்
மை கேர்ள்