LYRICS OF SUGAVAASI IN TAMIL: 'சுகவாசி' The song is sung by Malgudi Subha and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) from the Tamil film Easan, directed by M. Sasikumar. The film stars P. Samuthirakani, Vaibhav, A. L. Azhagappan, Abhinaya and Aparnaa Bajpai in the lead role. "SUGAVAASI" is a Dance song, composed by James Vasanthan, with lyrics written by Yugabharathi.
சுகவாசி Sugavaasi Lyrics In Tamil
ஆஅஹ் ஆஅஹ்
யோ யோ
ஆஅ ஆஅ
சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே
மோதி வந்து தொலை யோசி
இதுபோல இன்பமும் ஏது
எந்திகொள்ளு விலைபேசி
சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
பரத்கிரிக்.காம்
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஒரே கண்களை மூடும்
நல் இரவோடு
நாமோ கண்ணுறங்காமல்
கற்பனையோடு
வாசம் தென்றலை சேரும்
முப்பது நாளும்
ஆசை சொல்வதை கேட்டால்
தேய்ந்துபோகாது தேகம்
டுவ
டுவ
டுவ
டுவ
டுவ டுவ
டுவ
நிலவோடு பழகாத
ராத்திரி பொழுதில் சுகமெது
அழகோடு கரைவோமே
ஒவ்வொரு நொடியும் தொலைந்திடாது
தள்ளி இருக்காமல்
ஆஹ் ஆஹ்
தன்னை மறக்காமல்
ஆஅ ஆ
விலகாத போதை
விலையாகிப்போக நேசம் கொள்வோமா வா
சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே
மோதி வந்து தொலை யோசி
இதுபோல இன்பமும் ஏது
எந்திகொள்ளு விலைபேசி ஈ ஈ ஈ ஈ
நேற்றை எண்ணுவதாலே
நிம்மதி இல்லை
நாளை என்பதும்கூட
நிச்சியமில்லை
வாழு இப்பொழுதே
நீ புன்னகையோடு
யாவும் கைகளில் சேரும்
தேங்கிப்போகாமல் ஓடு
சும்மா
சும்மா
சும்மா
சும்மா
சும்மா சும்மா
சும்மா
உறவாட பயந்தாலே
வாங்கிய பிறவி பயனில்லை
களவாட துணிவோமா
பூமியில் எதுவும் தவறே இல்லை
எல்லைகள் மீறு
ஆ ஹா ஹா ஹா
இல்லை தகராறு
ஆ ஹா ஹா ஹா
ஏதுவான போதும்
எதிர் நீச்சல்போடு
அசிங்கம் இல்லை வா
சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே
மோதி வந்து தொலை யோசி
இதுபோல இன்பமும் ஏது
எந்திகொள்ளு விலைபேசி ஈ ஈ ஈ ஈ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
Sugavaasi lyrics
Aaah aaah
Yoo yooo
Aaah aaah
Sugavaai sugavaasi
Vidiyira varaiyilum sugavaasi
Enaivaasi enaivaasi
Azhagiya vizhigalil enaivaasi
Urangaadha kangalinaalae
Modhi vandhu tholai yosi
Idhupola inbamum yedhu
Yendhikkollu vilaipesi
Sugavaai sugavaasi
Vidiyira varaiyilum sugavaasi
Enaivaasi enaivaasi
Azhagiya vizhigalil enaivaasi
Haha hahaha hahahaaaa
Haha hahaha hahahaaaa
Haha hahaha hahahaaaa
Haha hahaha hahahaaaa
Oorae kangalai moodum
Nal iravodu
Naamo kannurangaamal
Karpanaiyodu
Vaasam thendralai cherum
Muppadhu naalum
Aasai solvadhai kettaal
Theindhupogaadhu dhegam
Touva
Touva
Touva
Touva
Touva touva
Touva
Nilavodu pazhagaadha
Raathiri pozhudhil sugamedhu
Azhagodu karaivomae
Ovvoru nodiyum tholaindhidaadhu
Thali irukkaamal
Aaah aah
Thannai marakkaamal
Aaah aah
Vilagaadha bodhai
Vilaiyaagippoga nesam kolvoam vaa
Sugavaai sugavaasi
Vidiyira varaiyilum sugavaasi
Enaivaasi enaivaasi
Azhagiya vizhigalil enaivaasi
Urangaadha kangalinaalae
Modhi vandhu tholai yosi
Idhupola inbamum yedhu
Yendhikkollu vilaipesi ee ee ee ee
Netrai ennuvadhalae
Nimmadhi illai
Naalai enbadhumkooda
Nichayamillai
bharatlyrics.com
Vaazhu ippozhudhae
Nee punnagaiyodu
Yaavum kaigalil serum
Thengippogaamal odu
Chumma
Chumma
Chumma
Chumma
Chumma chumma
Chumma
Uravaada bayandhaalae
Vaangiya piravi payanillai
Kalavaada thunivomaa
Boomiyil edhuvum thavarae illai
Ellaigal meeru
Aah haa haa haaa
Illai thagaraaru
Aah haa haa haaa
Edhuvaana podhum
Edhir neechalpodu asingam illai
Sugavaai sugavaasi
Vidiyira varaiyilum sugavaasi
Enaivaasi enaivaasi
Azhagiya vizhigalil enaivaasi
Urangaadha kangalinaalae
Modhi vandhu tholai yosi
Idhupola inbamum yedhu
Yendhikkollu vilaipesi ee ee ee ee
Ho oo ho oo hoooo ho OOO hoo hooo OOO
Ho oo ho oo hoooo ho OOO hoo hooo OOO
Ho oo ho oo hoooo ho OOO hoo hooo OOO
