ஜில்லா விட்டு ஜில்லா வந்த Jilla Vittu Jilla Vandha Lyrics - Thanjai Selvi

ஜில்லா விட்டு ஜில்லா வந்த | JILLA VITTU JILLA VANDHA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Thanjai Selvi from the Tamil film Easan, directed by M. Sasikumar. The film stars P. Samuthirakani, Vaibhav, A. L. Azhagappan, Abhinaya and Aparnaa Bajpai in the lead role. The music of "JILLA VITTU JILLA VANDHA" song is composed by James Vasanthan, while the lyrics are penned by Mohan Rajan.

ஜில்லா விட்டு ஜில்லா வந்த Jilla Vittu Jilla Vandha Lyrics In Tamil

வந்தனமா வந்தனமா
எல்லோர்க்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு
சந்தோசமா கேட்க்கனும்

கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா

ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா
துாத்துக்குடி பொண்ணய்யா

என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த

பரத்கிரிக்.காம்

என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
சொக்கனும் அதை சொல்லல

வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்ந்ததால
ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி

போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள

அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி

போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள

அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து

வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து

வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து

வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக

அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு
உசுர விட மானம் பெருசு

புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு

ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா

கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா

விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா

Jilla Vittu Jilla Vandha lyrics

Vandhanamma vandhanamma
Ellorukum vandhanam
Mana manama sandhanam
Sandhanatha poosikittu
Sandhosama ketkanum

Kalakalappa aadanum
Kaiga thaalam podanum
Visilu ragam paadanum
Kaiga thaalam podanum
Visilu ragam paadanum

Jilla vittu jilla vandha
Kadhaiya neeyum kelaiyaa
Thuthukkudi ponnaiya
Naan thuthukkudi ponnaiya

Jilla vittu jilla vandha
Kadhaiya neeyum kelaiyaa
Thuthukkudi ponnaiya
Naan thuthukkudi ponnaiya
Thuthukkudi ponnaiya

En kadhayai kelaiyaa
Sogatha vikira ponnukkum
Manasu irukuthu paaraiya
Sogatha vikira ponnukkum
Manasu irukuthu paaraiya

Anju penna petheduthaa
Arasankuda aandiyaam
Vazhkaiyila bondiyaam
Yettavatha enna petha
En appanuku ithu theriyala
Sokkanum atha sollala

Anju penna petheduthaa
Arasankuda aandiyaam
Vazhkaiyila bondiyaam
Yettavatha enna petha
En appanuku ithu theriyala
Sokkanum atha sollala
Sokkanum atha sollala

Valarnthu nikkira thennaiya
Vakkanaiya naan ninnen
Vakkanaiya naan ninnen
Ezhaiyum karai serthathaala
Ezharaiya naan aanen
Ezharaiya naan aanen

Anga suthi inga suthi
Vanthaanaiya mappula
Seekalikku marupulla
Valaiya pola enna katti

Ponaanaiya mappula
Thuppillaatha aambala
Avan thupillaatha aambala

Anga suthi inga suthi
Vanthaanaiya mappula
Seekalikku marupulla
Valaiya pola enna katti

Ponaanaiya mappula
Thuppillaatha aambala
Avan thupillaatha aambala

Anjanaalu mootuvaliyil
Maappulathan paduthutaan
En usura eduthutaan
Onnu pona onnu vanthu

Varusamellam thechutaan
Kanava ellam odaichutaan
En kanava ellam odaichutaan

Anjanaalu mootuvaliyil
Maappulathan paduthutaan
En usura eduthutaan
Onnu pona onnu vanthu

Varusamellam thechutaan
Kanava ellam odaichutaan
En kanava ellam odaichutaan

Kaichalukku kaadu vithen
Irumalukku nilam vithen
Vittathellaam poga
Ada echamaaga naan ninen
Michamaaga naan ninen
Ada michamaaga naan ninen

Ooril ulla meesai ellam
Enna suthi vanthuchu
Ila manasa keduthuchu
Usura vida maanam perusu
Buthikkuthaan therinjuchu
Vairu enga kettuchu
Vairu enga kettuchu

Oru saan vaithukkuthaan
Ellathaiyum vikkiren
Naan ellathaiyum vikkiren
Ippa ingae nikkiren
En kadhaiya mudikkiren

Oru saan vaithukkuthaan
Ellathaiyum vikkiren
Naan ellathaiyum vikkiren
Ippa ingae nikkiren
En kadhaiya mudikkiren

Jilla vittu jilla vandha
Kadhaiya neeyum kettiya
En kadhaiya neeyum kettiya
Jilla vittu jilla vandha
Kadhaiya neeyum kettiya
En kadhaiya kettiya

bharatlyrics.com

Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa

Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa

Jilla Vittu Jilla Vandha Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Jilla Vittu Jilla Vandha is from the Easan.

The song Jilla Vittu Jilla Vandha was sung by Thanjai Selvi.

The music for Jilla Vittu Jilla Vandha was composed by James Vasanthan.

The lyrics for Jilla Vittu Jilla Vandha were written by Mohan Rajan.

The music director for Jilla Vittu Jilla Vandha is James Vasanthan.

The song Jilla Vittu Jilla Vandha was released under the Think Music India.

The genre of the song Jilla Vittu Jilla Vandha is Masti.