LYRICS OF THATTIPUTTA IN TAMIL: '' The song is sung by Ilaiyaraaja from the Tamil film Maamanithan, directed by Seenu Ramasamy. The film stars Vijay Sethupathi, Gayathrie, Guru Somasundaram, Shaji Chen and Jewel Mary in the lead role. "THATTIPUTTA" is composed by Ilaiyaraaja, with lyrics written by Pa. Vijay.
Thattiputta Lyrics
Thattiputta thattiputta idhaya kathava
Kattiputta kattiputta irandu usura
Ethuvo irukkuthu en ulla
Thaniyaa thavikkuthu manasaa
Manasil olinjathu methuvaaga
Veliyil varukithu athuvaa
Sugamaana ethamaana
Kaadhal thaan ithuvaa
Thattiputta thattiputta idhaya kathava
Kattiputta kattiputta irandu usura
Merkil saayum mega pol
Manasum mayangi saayuthey
Saambal kuruvi kuyila pol
Un per solli koovuthey
bharatlyrics.com
Kai veesum kaaththu naanthaaney
Ennoda sera paadu
Oorkolam poga ennodu
Nee kooda vanthaa joru
Vaappaada nee ketta pinnum
Maaralayaa un manasu innum
Yengaatha erangaatha isaiyaa nee sollu
Thattiputta thattiputta idhaya kathava
Kattiputta kattiputta irandu usura
Ethuvo irukkuthu en ulla
Thaniyaa thavikkuthu manasaa
Manasil olinjathu methuvaaga
Veliyil varukithu athuvaa
Sugamaana ethamaana
Kaadhal thaan ithuvaa.
தட்டிபுட்டா Lyrics in Tamil
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என் உள்ள
தனியா தவிக்குது மனசா
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகிது அதுவா
சுகமான எதமான
காதல் தான் இதுவா
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர….
மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயில போல்
உன்பேர் சொல்லி கூவுதே
கைவீசும் காத்து நான்தானே
என்னோடு சேர பாடு
ஊர்கோலம் போக என்னோடு
நீகூட வந்தா ஜோரு
வாப்பாட நீ கேட்ட பின்னும்
மாறலயா உன் மனசு இன்னும்
ஏங்காத எறங்காத இசையா நீ சொல்லு
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என் உள்ள
தனியா தவிக்குது மனசா
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகிது அதுவா
பரத்கிரிக்.காம்
சுகமான எதமான
காதல் தான் இதுவா.