ஏ ராசா Ye Rasa Lyrics - Yuvan Shankar Raja

'ஏ ராசா' | YE RASA SONG LYRICS IN TAMIL: The song "Ye Rasa" is sung by Yuvan Shankar Raja from Vijay Sethupathi, Gayathrie, Guru Somasundaram, Shaji Chen and Jewel Mary starrer Tamil film Maamanithan, directed by Seenu Ramasamy. YE RASA song was composed by Ilaiyaraaja and Yuvan Shankar Raja, with lyrics written by Pa. Vijay.

Ye Rasa Lyrics

Ho oo oo oo oo
Nenachathonnu nenachathonnu
Nenachathonnu ho ho oo

Nenachathonnu nadanthathonnu ye rasa
Nee kettathonnu kedachathonnu ye rasa
Aadi odi alainchathenna ye rasa
Nee onnaithedi tholachathenna ye rasa

Vaazhkkai onnum baaram illa vaa laesa
Nambikkaiya vittu vidaatha vaa rasa
Thannambikkai onnae onnu podhaathaa
Un sogam theerum paadhai maarum vaa rasa

bharatlyrics.com

Nenachathonnu nadanthathonnu ye rasa
Nee kettathonnu kedachathonnu ye rasa

Hoo oo oo
Thannaala ethuvum inga maaraporathillai
Munnala neeyum ezhunthu vaa mella
Yaaraala aagumunnu malaichupoyi ninna
Unnaala edhuvum mudiyum vaa munna

Ellaarukkum neram varum
Nallaarukkum kaalam varum
Maatrangal thaan maaraathathu
Un vaazhkkaiyum kaimaaruthu

Appapppa deivamum kuttividum
Appothaan buthi varum
Ennangal unnidam sutham endraal
Vetri unnai sutri varum

Nenachathonnu nadanthathonnu ye rasa
Nee kettathonnu kedachathonnu ye rasa
Thaana raa aa ree raa naa naa naa.

ஏ ராசா Lyrics in Tamil

ஹோ ஓ ஓ ஓ
நெனச்சதொன்னு நெனச்சதொன்னு
நெனச்சதொன்னு ஹோ ஹோ ஹோ

நெனச்சதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு ஏ ராசா
ஆடி ஓடி அலைஞ்சதென்ன ஏ ராசா
நீ ஒன்னைத்தேடி தொலைச்சதென்ன ஏ ராசா

வாழ்க்கை ஒன்னும் பாரம் இல்ல வா லேசா
நம்பிக்கையை விட்டுவிடாத வா ராசா
தன்னம்ம்பிக்கை ஒன்னே ஒன்னு போதாதா
ஒன் சோகம் தீரும் பாதை மாறும் வா ராசா

நெனச்சதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு ஏ ராசா

ஹோ ஓ ஓ
தன்னால எதுவும் இங்க மாறப்போறதில்லை
முன்னால நீயும் எழுந்து வா மெல்ல
யாரால ஆகுமுன்னு மலைச்சுப்போயி நின்ன
உன்னால எதுவும் முடியும் வா முன்ன

எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம் வரும்
மாற்றங்கள்தான் மாறாதது
உன் வாழ்க்கையும் கைமாறுது

பரத்கிரிக்.காம்

அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்
வெற்றி உன்னை சுற்றி வரும்

நெனச்சதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு ஏ ராசா
தன நானா.

Ye Rasa Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download