THENDRALIL SONG LYRICS IN TAMIL: தென்றலில், The song is sung by Charulatha Mani and released by Divo Music label. THENDRALIL is a Playful song, composed by Charulatha Mani, with lyrics written by Charulatha Mani.
தென்றலில் Thendralil Lyrics In Tamil
தென்றலில் கலந்து பாடவா இதயமே
நீரலையிலே மிதக்கலாம்
காதலில் கலந்து கரையவா காலமே
மண்துளிகளுள் சரியலால்
கரையிலே கால் பதித்து கடல் கடந்த உன்
தேடலே சுகமே
உதட்டிலே உனை பதித்து தடம் புரண்டைய என்
விழியாலே சுகமே
கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
உயிரை நான் தேட
இலைநுனி போல் உனது அலை பாய
கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் உனது அலை பாய
சூரியன் சாயும் வேளையில் என் சொந்தமே
என் மடியிலே உறங்கவா
பறவைகள் செல்லும் பாதை நாடுமே
கண்ணிமைகளே நனையவா
நுரையிலே உன் வாசம் எனை இழுக்கவே
தேடலே சுகமே
கால்தடம் காணாமல் போன பொழுதிலே
தேடலே சுகமே
பரத்கிரிக்.காம்
கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் மனது அலை பாய
கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் மனது அலை பாய
Thendralil lyrics
Thendralil kalandhu paadava idhayame
Neeralaiyilae midhakkalaam
Kaadhalil kalandhu karaiyava kaalame
Manthuligalul sariyalaal
Karaiyilae kaal padhithu kadal kadandha UN
Thedale sugame
Udhadilae unai padhithu thadam purandaiya en
Vizhiyale sugame
Kadal nuraiyil aazham theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Uyirai naan theda
bharatlyrics.com
Ilainuni pol unadhu alai paaya
Kadal nuraiyil aalam theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol unadhu alai paaya
Sooriyan saayum velaiyil en sondhame
En madiyilae urangava
Paravaigal sellum paadhai naadume
Kannimaigalae nanaiyava
Nuraiyilae UN vaasam enai izhukkave
Thedale sugame
Kaalthadam kaanaamal pona pozhudhilae
Thedale sugame
Kadal nuraiyil aazham theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol manadhu alai paaya
Kadal nuraiyil aazham theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol manadhu alai paaya
