திருட்டு பயலே Thiruttu Payale Lyrics - Mathichiyam Bala

THIRUTTU PAYALE SONG LYRICS IN TAMIL: Thiruttu Payale (திருட்டு பயலே) is a Tamil song from the film Ayothi, starring Sasi Kumar, Yashpal sharma, Preethi Asrani and Pugazh, directed by R.Manthira Moorthy. "THIRUTTU PAYALE" song was composed by N.R. Raghunathan and sung by Mathichiyam Bala, with lyrics written by La Varadhan.

திருட்டு பயலே Thiruttu Payale Lyrics in Tamil

திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா

பாத்துதூனு பக்கத்துல பால் ஐஸ்-யு வாங்கி
பக்குவமா இரண்டு பேரும் மாத்தி கடைச்சோம்
அவ பாத்தாலே பச்சைத்தண்ணி பாத்திக்கிறது
அவ பீச்சாலே சித்தரும் சிக்கிக்கிரும்

சங்கிலி வாங்கி கேட்டா
அடித்து தான் கொடுத்தேன்
தொங்கட்டம் காத்துல போடா
தொன்னூறு காத பாடேன்

திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா

ஏத்தம்மா போல அழகா இருப்பாளே
உங்க போல என் மாமா முறைப்பார்
லத்தி கலராட்டம் அவளும் இருப்பாளே
தப்பு செஞ்சா அவ கண்ணாலடிப்பா

அவ சுண்டு வெரல் தோட்டத்துக்கே சில்லு சில்லா தெரிச்சேன்
அவ ரண்டு கையும் பட்டதுமே என்னையே மறந்தேன்

நான் எத்தனயோ கை வாசம் காட்டுகிறேன்
அவ நெஞ்சுக்குள்ள மாட்டும் விட மாட்டிகிட்டேன்
வெர வேர வேராக நெனப்புல எரிஞ்சா
வெத்த நெல்லு மணி போல உசுருல கலந்த

திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா

பாத்துதூனு பக்கத்துல பால் ஐஸ்-யு வாங்கி
பக்குவமா இரண்டு பேரும் மாத்தி கடைச்சோம்
அவ பாத்தாலே பச்சைத்தண்ணி பாத்திக்கிறது
அவ பீச்சாலே சித்தரும் சிக்கிக்கிரும்

சங்கிலி வாங்கி கேட்டா
அடித்து தான் கொடுத்தேன்
தொங்கட்டம் காத்துல போடா
தொன்னூறு காத பாடேன்

Thiruttu Payale Lyrics

Thiruttu payale ava thirudi poyitta
Varattu nenja ava varudi poyitta
Thiruttu payale ava thirudi poyitta
Varattu nenja ava varudi poyitta

Pathuthoonu pakkathula paal ice-u vaangi
Pakkuvama randu perum maathi kadichom
Ava paathale pachatthanni pathikkirum
Ava peachale sitharumbum sikkikkirum

Sangili vangi ketta
Atthu thaan koduthen
Thongattam kaathula poda
Thonnooru kaatha paathen

Thiruttu payale ava thirudi poyitta
Varattu nenja ava varudi poyitta
Thiruttu payale ava thirudi poyitta
Varattu nenja ava varudi poyitta

Yettamma pola than azhaga iruppale
Ungala pola en mama muraippaar
Lathi kalaraattam avalum iruppaale
Thappu senja ava kannaladippa

Ava sundu veral thottathukke sillu silla therichen
Ava randu kaiyyum pattathume ennaiye maranthen

Naan ethanayo kai vasam kaattirikken
Ava nenjukkulla mattum than maattikitten
Vera vera veragaaga nenappula erinja
Vetha nellu mani pola usurula kalantha

Thiruttu payale ava thirudi poyitta
Varattu nenja ava varudi poyitta
Thiruttu payale ava thirudi poyitta
Varattu nenja ava varudi poyitta

Pathuthoonu pakkathula paal ice-u vaangi
Pakkuvama randu perum maathi kadichom
Ava paathale pachatthanni pathikkirum
Ava peachale sitharumbum sikkikkirum

Sangili vangi ketta
Atthu thaan koduthen
Thongattam kaathula poda
Thonnooru kaatha paathen

Thiruttu Payale Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Thiruttu Payale is from the Ayothi.

The song Thiruttu Payale was sung by Mathichiyam Bala.

The music for Thiruttu Payale was composed by N.R. Raghunathan.

The lyrics for Thiruttu Payale were written by La Varadhan.

The music director for Thiruttu Payale is N.R. Raghunathan.

The song Thiruttu Payale was released under the Saregama Tamil.

The genre of the song Thiruttu Payale is Happy.