URAIYUM THEEYIL SONG LYRICS IN TAMIL: Uraiyum Theeyil (உறையும் தீயில்) is a Tamil song from the film Sita Ramam, starring Dulquer Salman, Mrunal Thakur, Rashmika and Sumanth, directed by Hanu Ragavapudi. "URAIYUM THEEYIL" song was composed by Vishal Chandrashekhar and sung by Yazin Nizar, with lyrics written by Madhan Karky.
உறையும் தீயில் Uraiyum Theeyil Lyrics in Tamil
கடிதத்தின் வேதத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் வைரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல்லவும் விண்மீன் குரலில் பேசம்
விழிகளை திறக்கும் உன்னாலே
உலகை பார்க்கும் உன்னாலே
சிரிதிடும் செய் போல
ஆனேனே நானும் பெண்ணே உன்னாலே
உறையும் தீயில் மழையை வீழ்ந்து
உயிரைத் தூங்க வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில்
வெண்புற வேந்தராய பெண்ணே
భారత్ల్య్రిక్స్.కోమ్
உறையும் தீயில் மழையாய்
வீழ்ந்து உயிரை தூங்க வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில் வெண்புற வென்ற பெண்ணே
உறையும் தீயில் மழையாய்
வீழ்ந்து உயிரை தூங்க வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில் வெண்புற வேந்தனை பென்னே
பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீதுமா
நீரோடை எல்லாமே எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
முகதினை பார்க்காமல்
குறளினை கேட்காமல்
பிறவிகள் ஏழு உன்னோடு
வாழ்வேன் போதைத் தீராமல்
உறையும் தீயில் மழையாய்
வீழ்ந்து உயிரை தூங்க வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில் வெண்புற வென்ற பெண்ணே
உறையும் தீயில் மழையாய்
வீழ்ந்து உயிரை தூங்க வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில் வெண்புற வென்ற பெண்ணே
Uraiyum Theeyil Lyrics
Kadithathin vedathil idhaiyama
Mai vaasam pol veesum viralin vaasam
Viruthale poo pookum imaiyama
Solyavum vinmeen kuralil pesam
Vizigalai thirakkum unnale
Ulaginai paarkum unnale
Sirithidum sei pola
Aanene naanum penne unnale
Uraiyum theeyil mazhaiyai veezhndhu
Uyirai thoonda vanthaya
Vedikkum porkalathil
Venpura vendraya penne
Uraiyum theeyil mazhaiyai
Veezhndhu uyirai thoonda vanthaya
Vedikkum porkalathil venpura vendranaya penne
Uraiyum theeyil mazhaiyai
Veezhndhu uyirai thoonda vanthaya
Vedikkum porkalathil venpura vendranaya penne
Poonthottam ondru kaditham theetuma
Neerodai ellame ezhuthuma
Penavin maiyai kadale aaguma
Megangal paadal pozhiyuma
bharatlyrics.com
Mugathinai paarkamal
Kuralinai ketkamal
Piravigal yezhezu unnodu
Vaazhven podhai theeramal
Uraiyum theeyil mazhaiyai
Veezhndhu uyirai thoonda vanthaya
Vedikkum porkalathil venpura vendranaya penne
Uraiyum theeyil mazhaiyai
Veezhndhu uyirai thoonda vanthaya
Vedikkum porkalathil venpura vendranaya penne