வா Vaa Lyrics - Neeti Mohan, Gaythri SG

'வா' | VAA LYRICS IN TAMIL: The song "Vaa" is sung by Neeti Mohan and Gaythri SG from Vaibhav, Varalaxmi Sarathkumar, Sonam Bajwa, Aathmika and Manali Rathod starrer Tamil film Kaatteri, directed by Deekay. VAA song was composed by S N Prasad, with lyrics written by Srikanth Varadan.

வா Lyrics in Tamil

வா என்னோடு நீயும் ஆட வா
வா என்னோடு நீயும் கூட வா
தீராத தாகம் தீர்க்க வா..ஆ
வா என்னோடு நீயும் கூடி
காணாத இன்பங்கள் கொடுக்க வா

பரத்கிரிக்.காம்

சாமத்தின் வண்ணம் பார்க்க வா
மௌனத்தின் ஓசை கேட்க வா
ஆசைகள் கூற வா
யாக்கைகள் சேர வா
பார்க்காத போதை எல்லாம்
இங்கு காண வா

கண்ணாலே கண்ணை ஈர்க்க வா
என்னுள்ளே உன்னை கோர்க்க வா
வேட்கைகள் மீட்கவா
வேட்டைகள் ஏற்க வா
சொல்லாத மோகம் எல்லாம்
நாளும் செய்ய வா

வா என்னோடு நீயும் ஆட வா
வா என்னோடு நீயும் கூட வா
தீராத தாகம் தீர்க்க வா..ஆ
வா என்னோடு நீயும் கூடி
காணாத இன்பங்கள் கொடுக்க வா.

Vaa Lyrics

Vaa ennodu neeyum aada vaa
Vaa ennodu neeyum kooda vaa
Theeradha thaagam theerkava
Vaa ennodu neeyum koodi kaanadha
inbamgal kodukka vaa

Samathin vannam paarkka vaa
Mounathin oosai ketka vaa
Aasaigal koora vaa
Yaakaigal sera vaa
Paarkkatha bothai ellam
ingu kaana vaa

Kannale kannai eerkka vaa
Ennullae unnai korkka vaa
Vetkkaigal meetkka vaa
Vettaigal yerkka vaa
Sollatha mogam ellam
naalum seiyya vaa

bharatlyrics.com

Vaa ennodu neeyum aada vaa
Vaa ennodu neeyum kooda vaa
Theeradha thaagam theerkava
Vaa ennodu neeyum koodi
kaanadha inbamgal kodukka vaa.

Vaa Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download