LYRICS OF VAA THARAGAYE: The song "Vaa Tharagaye" is sung by Shreya Ghoshal and Abhijith Anilkumar from Arulnithi, Bharathiraja, Aathmika, Subatra Robert and Monekha Siva starrer Tamil film Thiruvin Kural, directed by Harish Prabhu N.S. VAA THARAGAYE is a Love song, composed by Sam C. S., with lyrics written by Vairamuthu.
வா தாரகையே Vaa Tharagaye Lyrics In Tamil
வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே
வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே
பரத்கிரிக்.காம்
நீ நீதானே
கண்கள் திருடும் கள்ளன்
நீ நீதானே
ஆடை திருடும் வில்லன்
யாருமே பார்க்காத போது
பூனை போல் தாண்டி செல்வாய்
யாவரும் பார்க்கின்ற போது
கண்களால் கர்ப்பம் செய்வாய்
வானம் எல்லாம்
தீர்த்தாலும் தூர்ந்தாலும்
காதல் விளையாடல் செய்வாய்
சொன்னது வழிமொழிவேன்
கண்ணே பெண்ணே
வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே
தாய்க்கானா என் அழகை
காண தருவேனே
வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே
நீ பார்க்கும்
சின்ன பார்வைக்கும்
பொருள் என்ன
நான் தான் அறிவேனே
உன் மௌனத்தின் அர்த்தம்
நானன்றோ
உன் மார்புக்கு முத்தம்
நானன்றோ
என் வாழ்வுக்கு வாசல்
நீயன்றோ
உன் வம்சத்தின் பாடல்
நானன்றோ
குறை தான நிறைவு
கரை தானே அழகு
நீயே என் வீட்டுக்குள் நிலவு
நினைத்தது நிறைவேறும்
கண்ணே பெண்ணே
வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே
தாய்க்கானா என் அழகை
காண தருவேனே
வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே
Vaa Tharagaye Lyrics
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae
Nee neethaanaae
Kangal thirudum kallan
Nee neethaanae
Aadai thirudum villain
Yaarumae paarkadha podhu…
Poonai pol thaandi selvaai
Yaavarum paarkindra podhu
Kangalaal garbam seivaai
Vaanam ellaam
Theerndhaalum thoorndhaalum
Kaadhal vilaiyadal seivom
Sonnadhai vazhimozhiven
Kannae pennae
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae
Thaaikaana enn azhagai
Kaana tharuvenae
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae
Nee paarkum
Chinna paarvaikum
Porul enna
Naan dhaan arivenae
UN mounathin artham
Naanandro
UN marbukku mutham
Naanandro
En vaazhuvuku vaasal
Neeyandro
UN vamsathin paadal
Naanandro
Kurai dhaanae neraivu
Karai dhaane azhagu
Neeyae en veetukul nilavu
Ninaithadhu niraiverum
Kannae pennae
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae
Thaaikaana enn azhagai
Kaana tharuvenae
bharatlyrics.com
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae
