வீரன் திருவிழா Veeran Thiruvizha Lyrics - Muthusirpi, Chinnaponnu, Pranavam Sasi, Hiphop Tamizha

LYRICS OF VEERAN THIRUVIZHA: The song "Veeran Thiruvizha" is sung by Muthusirpi, Chinnaponnu, Pranavam Sasi and Hiphop Tamizha from Hip-hop Tamizha, Athira Raj, Munish kanth, Kali venkat and Sassi Selvaraj starrer Tamil film Veeran, directed by ARK Saravan. VEERAN THIRUVIZHA is a Masti song, composed by Hiphop Tamizha, with lyrics written by Muthamil.

வீரன் திருவிழா Veeran Thiruvizha Lyrics In Tamil

கும்பம் விளக்கு வச்சி குரு பூசா ஆகுதுனு
கரகம் விளக்கு வச்சி கானா பூசா ஆகுதுனு
உனக்கு மாங்க இல்லனீர் அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி
உனக்கு தேங்க இல்லநீர் தேவுரு அடிக்கும் என்று சொல்லி
உனக்கு கும்பலா இல்லநீர் கொண்டு வந்தோம் பூசையினு
இந்த பூச முகம் பாக்க அங்க புறப்பட்டு நீ எல்லாம்!!

நெய் வில்லுக்கு ஏத்தி வச்சி கும்பதுரம் வீரனே
நெல்லு மணி எடுத்து வந்தோம் ஏத்துக்கணும் வீரனே
நேத்து காய ஓடைச்சு வச்சோம் உனக்கென வீரனே
முக்காணியா பறிச்சு வந்து

சாமி முழுசா படையளித்தோம் உனக்கு கட்டுப்பட்டு
சாமி உசுர குடுத்து நிப்போம்
சாமி உத்திர திலகமிட்டு

அறுபடை வீடு கொண்ட திருமுருகன் அவன்
தளபதியாம் வீரன் இவன்
குறைகளை ஓடி வந்து தீர்க்கிறவன்
ஆலமரம் போல நின்று காக்கும் இவன்

ஆ வீரனே வீரனே

பரத்கிரிக்.காம்

உச்சி முகத்த தலை கட்டி ஒசந்து நிற்கும் மாவீரனே
பஞ்சம் பறந்து பயந்தோடும்
அவன் பார்வை பட்ட போதும் மகனே

விழி காத்து மொழி காத்து வழி கொடுபா
இருளன உலகுக்கு ஒலி குடுப்பா

சந்தானதா நீ பூசி முகம் சிரிப்பா
சங்கடத்த தூசியாகி நெருப்பெரிப்பா
திக்கு திசை எங்கும் யம்மாக திமிறி நிற்கும் மாவீரனே
சுதி முறைக்கும் படைகேதிரா புரவி எரி நீ வா சூரனே

சாமி நெய் விளக்கு ஏத்தி வச்சு
சாமி நெல்லுமணி எடுத்து வந்தோம்
சாமி நெத்துக்காய ஒடச்சு வச்சோம்
சாமி முக்கணியா பறிச்சு வந்து

ஆ வீரனே வீரனே
வீரனே மா வீரனே

ஓடி வா தேடி வா ஆதி வா
நீ வீரன் ஆ

ஓடி வா தேடி வா ஆதி வா
நீ வீரனா

வீரத்தி வீரனே சூரத்தி சூரனே
என்னை காப்பவனே வெண்ணை தீர்பவனே
வீரத்தி வீரனே சூரத்தி சூரனே
என்னை காப்பவனே வெண்ணை தீர்த்தவனே

Veeran Thiruvizha lyrics

Kumbam vilakki vachi guru poosa aguthunu
Karakam vilakki vachi gana poosa aguthunu
Unaku maanga illaneer antha manam pudikum endru solli
Unaku thenka illaneer thevuru adikum endru solli
Unaku kumbala illaneer kondu vanthom poosaiyinu
Intha poosa mugam paaka anga purapattu nee ellumbu!!

bharatlyrics.com

Nei villaku ethi vachi kumbuduram veeraney
Nellu mani eduthu vanthom ethukanum veeraney
Nethu kaaya odaichu vachom unakena veeraney
Mukkaniya parichu vanthu

Sami mulusa padaiyalittom unaku kattupattu
Sami usura kuduthu nippom
Sami uthira thilakamittu

Arupadai veedu konda thirumurgan avan
Thalapathiyaam veeran ivan
Kuraikalai odi vanthu theerkindaravan
Alamaram pola nindru kaakum ivan

Aah veeraney veeraney

Uchi mugatha thala katti osanthu nikkum maveeraney
Pancham paranthu bayanthodum
Avan paarvai patta pothum maganae

Vizhi kaathu mozhi kaathu vazhi kodupaa
Irulana ulaguku oli kudupaa

Santhanatha nee poosi mugam siripa
Sankadatha thoosiyaaki neruperippa
Thikku thesai engum yammakaga thimiri nirkkum maveeraney
Suthi muraikkum padaikethiraa puravi eri nee va sooraney

Sami nei vilakku ethi vachu
Sami nellumani eduthu vanthom
Sami nethukaaya odachu vachom
Sami mukkaniya parichu vanthu

Aah veeraney veeraney
Veeraney maa veeraney

Odi vaa thedi vaa aadi vaa
Nee veeran aa

Odi vaa thedi vaa aadi vaa
Nee veeranaa

Veerathi veeraney sooraathi sooraney
Ennai kappavaney vennai theerpavaney
Veerathi veeraney sooraathi sooraney
Ennai kappavaney vennai theerpavaney

Veeran Thiruvizha Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Veeran Thiruvizha is from the Veeran.

The song Veeran Thiruvizha was sung by Muthusirpi, Chinnaponnu, Pranavam Sasi and Hiphop Tamizha.

The music for Veeran Thiruvizha was composed by Hiphop Tamizha.

The lyrics for Veeran Thiruvizha were written by Muthamil.

The music director for Veeran Thiruvizha is Hiphop Tamizha.

The genre of the song Veeran Thiruvizha is Masti.