வேலும் மயிலும் Velum Mayilum Lyrics - Nivas K. Prasanna

வேலும் மயிலும் | VELUM MAYILUM SONG LYRICS IN TAMIL: The song is sung by Nivas K. Prasanna under Sivakarthikeyan Productions label. VELUM MAYILUM song was composed by Nivas K. Prasanna, with lyrics written by Sivakarthikeyan. The music video of this Playful song stars Sivakarthikeyan and Nivas K Prasanna.

வேலும் மயிலும் Velum Mayilum Lyrics In Tamil

வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்

அந்த வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்
வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்

வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே

வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
நான் பெற்றெடுத்த சத்தியம்
கொஞ்சும் பார்வையிலே சாந்தம்

தேன் முதலந்த சித்திரம்
மின்னும் பூ முகம் சுந்தரம்
நான் பெற்றெடுத்த சத்தியம்
கொஞ்சும் பார்வையிலே சாந்தம்

தேன் முதலந்த சித்திரம்
மின்னும் பூ முகம் சுந்தரம்
திருத்தணிகை வாழும் முருகனோ

இந்த தரணி போற்றும் அழகனோ
திருத்தணிகை வாழும் முருகனோ
இந்த தரணி போற்றும் அழகனோ

செந்தமிழை பாடும் புலவனோ
அந்த தெய்வயானை தலைவனோ
வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்

அந்த வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்

வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே

பரத்கிரிக்.காம்

நான் தொட்டிலிட்ட மன்னவன்
அந்த துவாரகையின் கண்ணன்
என் கட்டழகு மன்மதன்
தென்றல் தேரோட்ட வந்தவன்

நான் தொட்டிலிட்ட மன்னவன்
அந்த துவாரகையின் கண்ணன்
என் கட்டழகு மன்மதன்
தென்றல் தேரோட்ட வந்தவன்

இவன் வரவால் சொந்தம் சேர்ந்ததோ
தாய் வீட்டில் பகையும் தீர்ந்ததோ
இவன் வரவால் சொந்தம் சேர்ந்ததோ

தாய் வீட்டில் பகையும் தீர்ந்ததோ
இவன் மலர்ந்தான் இந்த கொடியிலே
இந்த பாட்டன் பாட்டி மடியிலே

வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
அந்த வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்

வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே

Velum Mayilum Lyrics

Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam

Antha vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam
Vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam

Vaazhiya maganae engal vaazhvin payanae
Vaazhiya maganae engal vaazhvin payanae

Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam

Naan petreduththa saththiyam
Konjum paarvaiyilae saantham
Thaen muthalantha chiththiram
Minnum poo mugam suntharam

Naan petreduththa saththiyam
Konjum paarvaiyilae saantham
Thaen muthalantha chiththiram
Minnum poo mugam suntharam

Thiruthanigai vaazhum murugano
Intha dharani pottrum azhagano
Thiruthanigai vaazhum murugano

bharatlyrics.com

Intha dharani pottrum azhagano
Senthamizhai paadum pulavano
Antha deivayaanai thalaivano

Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Antha vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam

Vaazhiya maganae engal vaazhvin payanae
Vaazhiya maganae engal vaazhvin payanae

Naan thottilittaa mannavan
Antha thuvaaragaiyin kannan
En kattazhagu manmathan
Thendral thaerota vanthavan

Naan thottilittaa mannavan
Antha thuvaaragaiyin kannan
En kattazhagu manmathan
Thendral thaerota vanthavan

Ivan varavaal sontham saernthatho
Thaai veettil pagaiyum theernthatho
Ivan varavaal sontham saernthatho

Thaai veettil pagaiyum theernthatho
Ivan malarnthaan intha kodiyilae
Intha paattan paatti madiyilae

Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Antha vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam

Vaazhiya maganae engal vaazhvin payanae
Vaazhiya maganae engal vaazhvin payanae

Velum Mayilum Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Velum Mayilum is from the Sivakarthikeyan Productions.

The song Velum Mayilum was sung by Nivas K. Prasanna.

The music for Velum Mayilum was composed by Nivas K. Prasanna.

The lyrics for Velum Mayilum were written by Sivakarthikeyan.

The music director for Velum Mayilum is Nivas K. Prasanna.

The song Velum Mayilum was released under the Sivakarthikeyan Productions.

The genre of the song Velum Mayilum is Playful.