VENGAATTU BOOMYILA SONG LYRICS IN TAMIL: Vengaattu Boomyila (வெண்காட்டு பூமியில) is a Tamil song from the film Black Gold, starring Vetri, Priyalaya, Livingston and Abirami Venkatachalam, directed by Dheeran Arunkumar. "VENGAATTU BOOMYILA" song was composed by Gavaskar Avinash and sung by Saindhavi Prakash, with lyrics written by Mohan Rajan.
வெண்காட்டு பூமியில Vengaattu Boomyila Lyrics In Tamil
வெங்காட்டு பூமியில் குழுதி காத்து வீசுதே
வெஞ்சோக நெஞ்சிலே பெருகி பாயுதே
நீ போன பாதைய நெஞ்சம் தேடி வாடுதே
எங்கே நீ போனியோ கண்கள் ஏங்கி தேடுதே
விழாதவா காலம் இன்று மண்ணில் வீழ்ந்து போனதோ
தொடாத தூரம் சென்று கேள்வியானதோ
ஆராராராராரா
ஓ போகும் பாதை சேரவில்ல தேடலது ஓயவில்ல
கேள்விகளும் தீரவில்ல
இன்னும் எங்க போகும்
சொன்னபடி வரவில்ல பட்டவழி கொஞ்சமல்ல
நல்ல வழி காண வில்ல
நெஞ்சம் என்ன ஆகும்
பொல்லாத ஊருக்குள்ள சந்தேகம் குறையவில்லை
சொல்லாத விடுகதையில விடை தெரியில்லையே ஏனோ
மண் ஆழம் போகும் ஈரம் எளிதில் காய்வதில்லை
நெஞ்சோடு வாழும் நேசம் வழியில் வீழ்வதில்லை
கண்ணோடு தேட அது தீராத
கண்ணீரின் சாரல் அது ஓயாத
எல்லாமே கண்முன் மாறி போகுமா
பரத்கிரிக்.காம்
ஊர் சொன்ன வார்த்த பொய்யா ஆகுமா
விடுகதையில விடை தெரியல
உயிரும் உடையுதே
புது புதிரில முடிச்சி அவிழல
இதயம் நொருங்குதே
Vengaattu Boomyila Lyrics
Vengaattu boomiyil kuzhuthi kaathu veesuthe
Venjoga nenjile perugi paayuthe
Nee pona paathaiya nenjam thedi vaaduthe
Enge nee poniyo kangal yengi theduthe
Vizhaathavaa kaalam indru mannil veezhnthu ponatho
Thodaatha thooram sendru kelviyaanatho
Aararaararararaa
Oh pogum patha seravilla thedalathu oyavilla
Kelvigalum theeravila
Innum enga pogum
Sonnapadi varavilla pattavazhi konjamalla
Nalla vazhi kaana villa
Nenjam enna aagum
Pollaatha oorukkulla santhegam kuraiyavillai
Sollaatha vidukathaiyila vida theriyillaiye yeano
Mann aazham pogum eeram elithil kaayvathillai
Nenjodu vaazhum nesam vazhiyil veezhvathillai
Kannodu theda athu theeraatha
Kanneerin saral athu oyaatha
Ellame kanmun maari poguma
bharatlyrics.com
Oor sonna vartha poiya aaguma
Vidukadhaiyila vida theriyala
Uyirum udaiyudhe
Puchu pudhirila mudichi aavelala
Idhayam norungudhe
