LYRICS OF IMAGINOROMANCOPHILIA IN TAMIL: 'இமேஜினோரோமான்கோபிலியா' The song is sung by Vaasi from the Tamil film Scene, directed by Jithu Madhavan. The film stars Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal and Raj Priyan in the lead role. "IMAGINOROMANCOPHILIA" is a Playful song, composed by Sushin Shyam, with lyrics written by Vaasi.
இமேஜினோரோமான்கோபிலியா Imaginoromancophilia Lyrics Lyrics in Tamil
அடிக்குற ஆள அரட்டுற நீ தண்ணால
கருப்புல கலர்- ஆ கடத்துற உன் கண்ணாலே
வா இருத்தல ராகம் கொளுத்துற நேரம்
கரண்ட் நீ கொடுத்தா இருட்டெல்லாம் மறையும்
கருந்துள கரையும்
பரத்கிரிக்.காம்
அரக்கப் பரக்க வந்தா
பல வித்தைய காட்டுற லந்தா
உள்ள பட்டாவ போட்டுட்டு நின்னா
என்ன மொத்தமா வாரி தின்ன
பச்சைப் புல் பத்திக்கிச்சு
சுக்கிரன் தசைய முட்டிக்கிச்சு
கட்டுக்கதைய கொட்டுறேன் வந்தா
வட்டி கட்டுறேன் உனக்கு இந்தா
இமேஜினோ ரொமான்ஸோ ஃபிலியாவ ஏத்தி விட்டா
ரிவால்வர் கூட ரோஸ் கோர்த்து ஆள் மாத்தி விட்டா
இமேஜினோ ரொமான்ஸோ ஃபிலியாவ ஏத்தி விட்டா
என் மேல கேஸ் போட்டு செல் உள்ள சாத்திப்புட்டா

Imaginoromancophilia Lyrics Lyrics
Adukkura aala arattura nee thannala
Karuppula color ah kadathura un kannaala vaa
Iruthala raagam koluthura neram
Current nee kuduthaa iruttellaam maraiyum
Karundhula karaiyum
Arakka parakka vandhaa
Pala vithaiya kaattura landha
Ulla pattava pottu ninnaa
Enna mothamaa vaari thintaa
bharatlyrics.com
Pacha pullu pathikkuchu
Sukkiran desaiya muttikkuchu
Kattukkathaiya kotturen vandhaa
Vatti katturen unakku indha
Imagino romanso philia-va yethi vittaa
Revolver kooda rose korthu aal maathi vittaa
Imagino romanso philia-va yethi vittaa
En mela case pottu cell ulla saathipputtaa