உனக்கே நிழலானேன் | UNAKKE NIZHALAANEN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sublahshini and Vijay Narain (Vijaynarain) from the Tamil film Scene, directed by Jithu Madhavan. The film stars Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal and Raj Priyan in the lead role. The music of "UNAKKE NIZHALAANEN" song is composed by Sushin Shyam, while the lyrics are penned by Kaber Vasuki.
உனக்கே நிழலானேன் Unakke Nizhalaanen Lyrics in Tamil
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீசுடர் மிளிர்ந்ததில் நெஞ்சே மின்னுதே
ஒரு பூவிதல் சுழன்றே என்னை தூக்குதே
நிழலாழத்தில் நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்
எனக்கு நீ உனக்கு நான் உடனே சொல்லத் தோணுது
தினம் தினம் பருவமே விசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே இப்படி தாக்கவில்லையே
உன்னால் மிளக்கிறேன் மிளக்கிறேன்
தழுக்கும் நொடியில் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியால் உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும் தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம் என்னை ஒப்படைக்கிறேன்
வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீசுடர் மிளிர்ந்ததில் நெஞ்சே மின்னுதே
ஒரு பூவிதல் சுழன்றே என்னை தூக்குதே
நிழலாழத்தில் நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்
Unakke Nizhalaanen Lyrics
Vaanam puyalaaga
Naanum thisai yengi veesida
Oru theesudar milirndhadhil nenje minnudhe
Oru poovithal suzhandre ennai thookkudhe
Nizhalaazhathil nee bimbam poosida
Unakke nizhalaanen
Enakku nee unakku naan udane solla thonudhu
Dhinam dhinam paruvame visiri pinne pogudhe
Idhuvarai edhuvume ippadi thaakkavillaiye
Unnaal milakkiren milakkiren
Thazhukkum nodiyil kural pakkam saaigiren
Kadakkum mozhiyil ulla vannam paarkkiren
Ennai naan yaaridaththilum thandhadhillaiye
Aanaal yeno unnidam ennai oppadaikkiren
Vaanam puyalaaga
Naanum thisai yengi veesida
Oru theesudar milirndhadhil nenje minnudhe
Oru poovithal suzhandre ennai thookkudhe
Nizhalaazhathil nee bimbam poosida
Unakke nizhalaanen
