'வெண்ணிலவு சாரல்' | VENNILAVU SAARAL SONG LYRICS IN TAMIL: The song "Vennilavu Saaral" is sung by Kapil Kapilan and Rakshita Suresh from Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora starrer Tamil film Amaran, directed by Rajkumar Periasamy. VENNILAVU SAARAL song was composed by G. V. Prakash Kumar, with lyrics written by Yugabharathi.
வெண்ணிலவு சாரல் Vennilavu Saaral Lyrics in Tamil
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்றா ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ
கொடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
Thoogaiyaagum kaalam nee
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீரல் நீயே
நெஜமே ஏங்கும் தேடல் நீ
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
வீசும் குளிர் காதல் நீ
பதி நீயா என் பதி நீயே
நீயில்லாமாள் நானேது கண்ணே
ஆதி நீயா என் ஆயுள் நீயே
ஆனை வேறாய் நீங்காது மண்ணே
எங்க இருள் எண்டாலும்
அங்கே ஒலி நீதானே
கண்ணை எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமா காதலே
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்றா ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ
கொடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
Thoogaiyaagum kaalam nee
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீரல் நீயே
நெஜமே ஏங்கும் தேடல் நீ
Vennilavu Saaral Lyrics
Vennilavu saaral nee
Veesum kulir kaathal nee
Aasai vanthu aasai theera
Aadukindra oonjal nee
Kottum pani maayam nee
Kodai veyil saayam nee
Thulli vilaiyaadum anbil
Thoogaiyaagum kaalam nee
Minnal mothum vaasal neeyae
Cellamaana meeral neeyae
Nejamae eangum thedal nee
Vennilavu saaral nee
Veesum kulir kaathal nee
Aasai vanthu aasai theera
Veesum kulir kaathal nee
Paathi neeyae en paathi neeyae
Neeyillaamal naanaethu kannae
Aathi neeyae en aayul neeyae
Aani verai neengathu mannae
Engae irul endralum
Angae oli neethanae
Kannaai enai neeyae kaakka
Kanneeraiyum kaanaenae
Neenda thooram poona pothum
Neengumaa kaathalae
Vennilavu saaral nee
Veesum kulir kaathal nee
Aasai vanthu aasai theera
Aadukindra oonjal nee
Kottum pani maayam nee
Kodai veyil saayam nee
Thulli vilaiyaadum anbil
Thoogaiyaagum kaalam nee
Minnal mothum vaasal neeyae
Sellamaana meeral neeyae
Nejamae eangum thedal nee