விழி பேசும் Vizhi Pesum Lyrics - Chinmayi Sripada, Haricharan

'விழி பேசும்' | VIZHI PESUM SONG LYRICS IN TAMIL: The song "Vizhi Pesum" is sung by Chinmayi Sripada and Haricharan from Ashok Selvan, Reyaa, Nasser, Manikandan.k, Abi Hassan, Anju Kurian and K.S. Ravikumar starrer Tamil film Sila Nerangalil Sila Manidhargal, directed by Vishal Venkat. VIZHI PESUM song was composed by Radhan, with lyrics written by RJ Vijay.

Vizhi Pesum Lyrics

Vizhi pesum mozhi innum neelumo
Pudhidhaai pala arthangal thondrumo

Thooralgal thaakiye
Thaamarai vaadumo
Naan unnai seravey
Vaanavil kolamo

Kovangal yaavumey
Kaanalaai maarumo
Yekkangal kaathida
Un viral pada udaindhidumo

Azhagey nee illaipaara
Oru megam naan pidithidava
Dhinam dhorum kadhai pesa
Nilavai naan vaangava

Nee kulithu thalai kaaya
Puyal kaatrai naan azhaithidava
Nithirayil unnai kaakha
Suriyanai thallava

Mounamaaga naanum pesa
Un badhil varumaa
Vetkathil unmaarbil saaya
Idam adhu tharumaa

Kaigal korthu kaadhal seiya
Vaazhvin varamaa
Kanavil vaazhum indh vaazhkai
Vaazhndhaal sugamaa

Kalaipaaga varum vaelai
Unnai parka vaasal varava
Magizhundhin oli ketka
Netripottu soodavaa

Nee urangum en madiyai
Thalainayaai maatridava
Nal iravil nee sinunga
Thaalaatum paadava

Thaaiyai pola thaaram neeyum
Dhevadhai uravaa
Serndhu vaazhum naatkal ellam
Kaadhalin padhivaa

Unnai anbil minjum oruthi
Boomiyil varuvaa
Thandhai endru ennai sollli
Muthamum tharuvaa

Vizhi pesum mozhi innum neelumo
Pudhidhaai pala arthangal thondrumo

Thooralgal thaakiye
Thaamarai vaadumo
Naan unnai seravey
Vaanavil kolamo

Kovangal yaavumey
Kaanalaai maarumo
Yekkangal kaathida
Un viral pada udaindhidumo.

விழி பேசும் Lyrics in Tamil

விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ

தூறல்கள் தாக்கியே
தாமரை வாடுமோ
நான் உன்னை சேரவே
வானவில் கோலமோ

கோவங்கள் யாவுமே
கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட
ஒரு விரல் பட உடைந்திடுமோ

bharatlyrics.com

அழகே நீ இளைப்பாற
ஒரு மேகம் நான் பிடித்திடவா
தினமும் கதை பேச
நிலவை நான் வாங்கவா

நீ குளித்து தலை காய
புயல் காற்றை நான் அழைத்திடவா
நித்திரையில் உன்னை காக்க
சூரியனை தள்ளவா

மௌனமாக நானும் பேச
உன் பதில் வருமா
வெட்கத்தில் உன் மார்பில் சாய
இடம் அது தருமா

கைகள் கோர்த்து காதல் செய்ய
வாழ்வின் வரமா
கனவில் வாழும் இந்த வாழ்க்கை
வாழ்ந்தால் சுகமா

களைப்பாக வரும் வேளை
உன்னை பார்க்க வாசல் வரவா
மகிழுந்தின் ஒலி கேட்க
நெற்றி பொட்டு சூடவா

நீ உறங்கும் என் மடியை
தலையணையாய் மாற்றிடவா
நள்ளிரவில் நீ சிணுங்க
தாலாட்டும் பாடவா

தாயை போல தாரம் நீயும்
தேவதை உறவா
சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்
காதலின் பதிவா

உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி
பூமியில் வருவா
தந்தாய் என்று என்னை சொல்லி
முத்தமும் தருவா

விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ

தூறல்கள் தாக்கியே
தாமரை வாடுமோ
நான் உன்னை சேரவே
வானவில் கோலமோ

கோவங்கள் யாவுமே
கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட
ஒரு விரல் பட உடைந்திடுமோ.

Vizhi Pesum Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download