விழிகளில் தோன்றியதே Vizhigalil Thondriyae Lyrics - Ajesh

LYRICS OF VIZHIGALIL THONDRIYAE IN TAMIL: 'விழிகளில் தோன்றியதே' The song is sung by Ajesh from the Tamil film Moondram Kan, directed by Sago Ganesan. The film stars Teju Ashwini, Athulya Chandra, Swetha Dorathi and Kalaiyarasan in the lead role. "VIZHIGALIL THONDRIYAE" is a Playful song, composed by Ajesh, with lyrics written by Sago Ganesan.

விழிகளில் தோன்றியதே Vizhigalil Thondriyae Lyrics In Tamil

விழிகளில் தோன்றியே
ஒளியினில் மறைகிறாள்
இமைகளில் வருடியே
இதயத்தில் நுழைகிறாள்

முகமதை தேடியே
முகமற்றுப் போகிறேன்
நிழல் தரும் மொழியினில்
அவள் முகம் பார்க்கிறேன்

கரைவரை ஓடியாடி ஆடி தினமும்
துள்ளும் அலையாக கடலே
கொஞ்சும் அழகாக தவழ்கின்றாள்

மழைதரும் மேகம் மேவி மேவி தினமும்
நனையும் மழையாக மழையே
உறையும் பனியாக உயிர்க்கின்றாள்

போர்க்களமே வழி விடும் விழியுடன் தாக்கியதே
ஏற்கனவே வலி வலி இதில் எனை வீழ்த்தியதே

உலகே நெறிப்படவே வரும்
விதியாவிலும் ஆண்கள் சுயநலமே
பெண்ணியமே உயிர் பெறுமே இனி
விழியாவிலும் தோன்றும் பொதுநலமே

இதயம் இடம் மாறலாம் பிற
உலகம் உடைந்தோடலாம்
பயணம் நமதாகலாம் அதன்
திசையும் நமைச் சாடலாம்

ஒலிகள் சற்று ஓயலாம் அதன்
செவிகள் வாய் மூடலாம்
விழிகள் கொண்டு பேசலாம் அதன்
மொழிகள் உணரலாம்

காற்றென் காதில் மோதி மோதி
யுத்தம் ஏனோ

விழிகளில் தோன்றியே
ஒளியினில் மறைகிறாள்
இமைகளில் வருடியே
இதயத்தில் நுழைகிறாள்

முகமதை தேடியே
முகமற்றுப் போகிறேன்
நிழல் தரும் மொழியினில்
அவள் முகம் பார்க்கிறேன்

உடல்களின் தேவை என்ன என்னவென்றே
எதுவும் அறியாமல் இனியும்
உயிர்கள் உலகத்தில் தோன்றாதோ

காதல் தீர்ந்து தீர்ந்து தேய்ந்து தேய்ந்து
முற்றும் இல்லாமல் புவியும்
சற்றும் நில்லாமல் சுற்றாதோ

பரத்கிரிக்.காம்

போர்க்களமே வழி விடும் விழியுடன் தாக்கியதே
ஏற்கனவே வலி வலி இதில் எனை வீழ்த்தியதே
போர்க்களமே வழி விடும் விழியுடன் தாக்கியதே
ஏற்கனவே வலி வலி இதில் எனை வீழ்த்தியதே

Vizhigalil Thondriyae Lyrics

Vilikalil thoandriyae
Oliyinil maraikiraal
Imaigalil varudiyae
Idhayaththil nuzhiraal

Mugamathai thaediyae
Mugamatrup poagiraen
Nizhal tharum mozhiyinil
Aval mugam paarkkiraen

Karaivarai oadiyaadi aadi thinamum
Thullum alaiyaaga kadalae
Konjum alagaaga thavazhgindraal

Mazhaitharum maegam maevi maevi thinamum
Nanaiyum mazhaiyaaga mazhaiyae
Uraiyum paniyaaga uyirkkindraal

Poarkkalamae vazhi vidum vizhiyudan thaakkiyathae
Aerkanavae vali vali idhil enai veelththiyathae

Ulagae nerippadavae varum
Vithiyaavilum aangal suyanalamae
Penniyamae uyir perumae ini
Vizhiyaavilum thondrum pothunalamae

Idhayam idam maaralaam pira
Ulakam udainthoadalaam
Payanam namathaakalaam athan
Thisaiyum namaich saadalaam

Oligal sattru oyalaam athan
Sevigal vaai moodalaam
Vizhigal kondu paesalaam athan
Mozhigal unaralaam

Kaattren kathil moadhi moathi
Yuththam aenoa

Vilikalil thoandriyae
Oliyinil maraikiraal
Imaigalil varudiyae
Idhayaththil nuzhiraal

Mugamathai thaediyae
Mugamatrup poagiraen
Nizhal tharum mozhiyinil
Aval mugam paarkkiraen

bharatlyrics.com

Udalgalin thevai enna ennavendrae
Ethuvum ariyaamal iniyum
Uyirgal ulagaththil thoandraathoa

Kadhal theernthu theernthu theinthu thaeinthu
Muttrum illaamal puviyum
Sattrum nillaamal suttraathoa

Poarkkalamae vazhi vidum vizhiyudan thaakkiyathae
Aerkanavae vali vali idhil enai veelththiyathae
Poarkkalamae vazhi vidum vizhiyudan thaakkiyathae
Aerkanavae vali vali idhil enai veelththiyathae

Vizhigalil Thondriyae Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Vizhigalil Thondriyae is from the Moondram Kan.

The song Vizhigalil Thondriyae was sung by Ajesh.

The music for Vizhigalil Thondriyae was composed by Ajesh.

The lyrics for Vizhigalil Thondriyae were written by Sago Ganesan.

The music director for Vizhigalil Thondriyae is Ajesh.

The song Vizhigalil Thondriyae was released under the Saregama Tamil.

The genre of the song Vizhigalil Thondriyae is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *