YAENADA SHIVA SONG LYRICS IN TAMIL: Yaenada Shiva (ஏனடா சிவா) is a Tamil song from the film Prema Katha, starring Kishore Ksd, Diya Seetepalli, Raj Tirandasu, Vinay Mahadev and Nethra Sadhu, directed by Shivashakti Red De. "YAENADA SHIVA" song was composed by Radhan and sung by Haricharan, with lyrics written by Muthamil.
Yaenada Shiva Lyrics
Meengal Sindhum Kanneer Inge
Yaarum Engum Paarthathillai
Idhyam Kanda Kanavu Ellam
Ninaivu Inge Aavadhillai
Yenada Siva
Idhu Yenada Siva
Yenada Siva
Idhu Yenada Siva
bharatlyrics.com
Neendhum Dhooram Theriyavillai
Neendhianalum Ellai Illai
Vendinaalum Ketpadhillai
Kettapodhum Kidaippadhillai
Yenada Siva
Idhu Yenada Siva
Yenada Siva
Idhu Yenada Siva
Sugamaaga Thoadngum Vaalvo
Sogamindri Mudivadhu Illai
Aatril Odum Padagugal Ellam
Aalam Inge Arivadhu Illai
Maandu Pona Pinae
Mannil Thondi Puthaikindrom
Kannil Neerai Kandaale
Kaarunai Kondu Parkindrom
Kaadhal Nenjil Kondaale
Eadhum Indri Thavikkindrom
Kaadhal Nenjil Kondaale
Eadhum Indri Thavikkindrom
Sollada Siva
Nee Sollada Siva
Sollada Siva
Nee Sollada Siva
Nenjil Baaram Kuaiyavillai
Unnai Keettum Theeravillai
Enna Seyya Theriyavillai
Undhan Idhayam Kallaachoo
Thaandi Poga Theriyavillai
Thaandinalum Mudivathillai
Kangal Moodi Paarthaalum
Undhan Bimbam Maraiyavillai
Thaayum Illai Thandhai Illai
Eadhum Indri Vandha Pillai
Indha Kaadhal
Indha Kaadhal
ஏனடா சிவா Lyrics in Tamil
மீன்கள் சிந்தும் கண்ணீர் இங்கு
யாரும் எங்கும் பார்த்ததில்லை
இதயம் கண்ட கனவு எல்லாம்
நினைவு இங்கே ஆவதில்லை
ஏனடா சிவா
இது ஏனடா சிவா
ஏனடா சிவா
இது ஏனடா சிவா
நீந்தும் தூரம் தெரியவில்லை
நீந்தியானாலும் எல்லை இல்லை
வேண்டினாலும் கேட்பதில்லை
கேட்டபோதும் கிடைப்பதில்லை
ஏனடா சிவா
இது ஏனடா சிவா
ஏனடா சிவா
இது ஏனடா சிவா
சுகமாக தொடங்கும் வாழ்வோ
சோகமின்றி முடிவது இல்லை
ஆற்றில் ஓடும் படகுகள் எல்லாம்
ஆழம் இங்கு அறிவது இல்லை
பரத்கிரிக்.காம்
மாண்டு போன பின்னாலே
மண்ணில் தோண்டி புதைக்கின்றோம்
கண்ணில் நீரை கண்டாலே
கருணை கொண்டு பார்க்கின்றோம்
காதல் நெஞ்சில் கொண்டாலே
ஏதும் இன்றி தவிக்கின்றோம்
காதல் நெஞ்சில் கொண்டாலே
ஏதும் இன்றி தவிக்கின்றோம்
சொல்லடா சிவா
நீ சொல்லடா சிவா
சொல்லடா சிவா
நீ சொல்லடா சிவா
நெஞ்சில் பாரம் குறையவில்லை
உன்னை கேட்கும் தீரவில்லை
என்ன செய்ய தெரியாது
உந்தன் இதயம் கல்லாச்சோ
தாண்டி போக தெரியவில்லை
தாண்டினாலும் முடிவதில்லை
கண்கள் மூடி பார்த்தாலும்
உந்தன் பிம்பம் மறையவில்லை
தாயும் இல்லை தந்தை இல்லை
எதும் இன்றி வந்த பிள்ளை
இந்த காதல்
இந்த காதல்