YETHO MAYAKKAM SONG LYRICS IN TAMIL: Yetho Mayakkam (ஏதோ மயக்கம்) is a Tamil song from the film Kabadi Bro, starring Sujann, Priyaa Lal, Sanjay and Singampuli, directed by Sathish Jayaraman. "YETHO MAYAKKAM" song was composed by A.J. Daniel and sung by Chinmayi and Karthik, with lyrics written by Thamarai.
ஏதோ மயக்கம் Yetho Mayakkam Lyrics in Tamil
ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் தந்தாய்
ஏதோ சொல்லி ஏதோ சொல்லி
நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒரு மழை மேகம் போல வந்தாய்
மலர் போல மனம் திறந்தாள்
ஒரு பெண்மை நெஞ்சினில் அடைந்தேன்
முதன் முதலாய்
தடுமாற்றம் என் நடையில்
ஒரு மாற்றம் உன் உடையில்
கடிகாரம் நகர்ந்திட கண்டேன்
துளி துளியாய்
ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் தந்தாய்
தினம் காலையில் நீ எழுந்தால்
எனதருகே நீ இருந்தால்
போதும் என்பேன் வாழ்வில் எனக்கும்
உன் பார்வை படும் தொலைவே
என் கால்கள் போய் வருமே
அந்த எல்லை போதும் எனக்கு
காற்றில் என்னை தீண்டிடும் போதும்
கனவு வந்து அழுந்திடும் போதும்
உன்னையன்றி வேறாெரு எண்ணம்
இதுவரை இருந்ததில்லை இன்னும்
பூ மெத்தை என் கட்டில்
நான் மட்டும் ஏக்கத்தில்
தூக்கங்கள் எங்கோ தொலைவில்
ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் தந்தாய்
அறை எங்கும் உன் தடங்கள்
சுவர் எல்லாம் உன் பெயர்கள்
ஒட்டி வைத்தும் போதவில்லையே
விரல் எங்கும் ரேகைகளாய்
நீ தானே ஓடுகிறாய்
முத்தம் இட்டும் தீரவில்லையே
நூறு ஆண்டு உன்னுடன் வாழ
ஆசை வந்து என் நிலம் மோத
வாழ்த்துச் சொல்ல மாமழை வீழ
அறிந்து நின்றோம் மெளனங்கள் ஆழ
நீ இன்றி நான் வாழ
முடியாதே உன் போல
இப்போதே கூட வரவா
ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் தந்தாய்
ஏதோ சொல்லி ஏதோ சொல்லி
நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய்
வந்தாய் வந்தாய்
ஒரு மழை போல அவள்தான்
மலர் போல மனம் திறந்தாள்
ஒரு பெண்ணாய் கண்டேன்
முதன் முதலாய் நான்
தடுமாற்றம் என் நடையில்
ஒரு மாற்றம் உன் உடையில்
கடிகாரம் நகர்ந்திட கண்டேன்
துளி துளியாய்
Yetho Mayakkam Lyrics
Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai
Yedho solli yedho solli
Nenjai killi nee dhaan pakkam vandhaai
Vandhaai vandhaai
Mazhai megam pola vandhaai
Malar polae manam thirandhal
Oru pennmai nenjinil adainthen
Mudhan mudhalaai
Thadumattram en nadaiyil
Pudhu thottram enadhu udaiyil
Kadikaram nagarndhida kanden
Thuli thuliyaai
Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai
Dhinam kaalaiyil naan ezhundhal
Enadharugae nee irundhaal
Podhum enbaen vaazhvil enakku
Un paarvai padum tholaivae
En kaalgal poyi varumae
Andha ellai podhum enakku
Kaatril ennai theendidum podhum
Kanavu vandhu azhuthidum podhum
Unnaiyindri veroru ennam
Irundhadhillai idhuvarai inum
Poo methai en kattil
Naan mattum yekkathil
Thookangal engoo tholaivil
Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai
Arai engum un thadangal
Suvar ellam un peyargal
Otti veithum podhavillaiyae
Viral engum regaigalaai
Nee dhaane odugiraai
Mutham ittum theeravillaiyae
Nooru aandu unnudan vazha
Aasai vandhu thee ena moozha
Vazhthu solla maamazhai veezha
Arindhu nindrom mounangal aazha
Nee indri naan vazha
Mudiyadhae mun pola
Ipodhae kooda varava
Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai
Yedho solli yedho solli
Nenjai killi nee dhaan pakkam vandhaai
Vandhaai vandhaai
Mazhai megam pol avan than
Malar polae manam thirandhal
Oru pennai naan enai kanden
Mudhan mudhalaai
Thadumattram en nadaiyil
Pudhu thottram enadhu udaiyil
Kadikaram nagarndhida kanden
Thuli thuliyaai