YEYYA YEMMANE SONG LYRICS IN TAMIL: 'எய்ய எம்மானே' The song is sung by Vaikom Vijayalakshmi from the soundtrack album for the Tamil film Kara, directed by Vignesh Raja, starring Dhanush, Mamitha Baiju, K.S. Ravikumar, Karunas, Jayaram and Prithvi Pandiarajan. "YEYYA YEMMANE" is a Playful song, composed by G. V. Prakash Kumar, with lyrics written by Karthik Netha.
எய்ய எம்மானே Yeyya Yemmane Lyrics In Tamil
யெய்யா யெம்மானே யெய்யா யெம்மானே
எல்லாம் கண்டீரே வலி எல்லாம் கொண்டீரே
யெய்யா யெம்மானே யெய்யா யெம்மானே
எல்லாம் சொன்னீரே வழி எல்லாம் தந்தீரே
பரத்கிரிக்.காம்
பட்ட வலி கொண்டு செல்லும்
முன்னே முன்னாலே
வரும் கண்ணு தண்ணி கத்து தரும்
கண்ணே எல்லாமே
கலங்காதே தளராதே
தெளிஞ்சாலே ஏதும் தடுக்காதே
ததும்பாதே குழம்பாதே
ஒளி மேலே கறை படியா தே
தப்பு தப்பா ஆடி புட்டு
தப்ப எல்லாம் மாத்திகிட்டோ
நல்லதிட்டு வாழ்ந்திருந்தா
சாமி நீ தானே
எட்டு திக்கும் பாதை உண்டு
பட்டினிக்கு சோறு உண்டு
கெட்ட பின்பு ஞானம் உண்டு
சேதி நீ தானே
நன்மை நீதானே உனக்குண்மை நீதானே
ஊருக்கொரு பாடம் நீ தானே
ஏணி நீ தானே ஒரு வேலி நீ தானே
பேருக்கேற்ற காவல் நீ தானே
Yeyya Yemmane Lyrics
Yeyya yemmane yeyya yemmane
Ellaam kandeere vali ellaam kondeere
Yeyya yemmane yeyya yemmane
Ellaam chonneere vazhi ellaam thandheere
bharatlyrics.com
Patta vali kondu sellum
Munne munnaale
Varum kannu thanni kathu tharum
Kanne ellaame
Kalangaadhe thalaraadhe
Thelinjaale yedhum thadukaadhe
Thalumbaadhe kuzhambaadhe
Oli mele kara padhiyaa dhe
Thappu thappa aadi puttu
Thappa ellaam maathikitto
Nalladhittu vaazhndhirundha
Saami nee dhaane
Ettu thikkum paadha undu
Pattinikku soru undu
Ketta pinbu gnaanam undu
Sedhi nee dhaane
Nanma needhane unakkunma needhane
Oorukkoru paadam nee dhaane
Yeni nee dhaane oru veli nee dhaane
Perukketra kaaval nee dhaane
