LYRICS OF KANNAMMA EN KANNAMMA: The song "Kannamma En Kannamma" is sung by Dhanush from Dhanush, Mamitha Baiju, K.S. Ravikumar, Karunas, Jayaram and Prithvi Pandiarajan starrer Tamil film Kara, directed by Vignesh Raja. KANNAMMA EN KANNAMMA is composed by G. V. Prakash Kumar, with lyrics written by Dhanush.
கண்ணம்மா என் கண்ணம்மா Kannamma En Kannamma Lyrics in Tamil
கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
எனக்காக எனக்காக பிறந்தாயே வரமா
இது தானோ இது தானோ பிறவி சுகமா
மடி சாய மடி சாய கத சொல்லு எதமா
சிறகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே அடி உயிரே நீ இருந்தாலே போதும்
கரை சேர வழி தேடும் படகும் மீளும்
கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
வெயிலுக்கு ஒதுங்க உனது முந்தானை
நிழல் தரும் நேரந்திறம் எனக்கு தந்தானே
இருட்டுக்கு மெழுக உருகும் பெண்ணால
சுமந்திடும் வலிகளும் ஆறும் தன்னால
பரத்கிரிக்.காம்
வாழும் வரையே
எனை ஆளும் பிறையே
கரையுறேன் கரையுறேன்
உனக்குள்ள நானே
கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
எனக்காக எனக்காக பிறந்தாயே வரமா
இது தானோ இது தானோ பிறவி சுகமா
மடி சாய மடி சாய கத சொல்லு எதமா
சிறகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே அடி உயிரே நீ இருந்தாலே போதும்
கரை சேர வழி தேடும் படகும் மீளும்
கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே.
Kannamma En Kannamma Lyrics in Tamil
Kannamma en kannamma
En kannukulla neethaanadiye
Onnathaane onnathaane
En nenjukulla thaangum uyire ye
Enakkaaga enakkaaga poranthaaye varama
Idhu thaano idhu thaano piravi sugama
Madi saaya madi saaya kadaha sollu edhama
Seragaana en nenjam vaanam thoduma
Uyire adi uyire nee irunthaale podhum
Kara sera vazhi thedum padagum meelum
Kannamma en kannamma
En kannukulla neethaanadiye
Onnathaane onnathaane
En nenjukulla thaangum uyire
Veyilukku othunga unadhu mundhaana
Nizhal tharum neranthiram enakku thanthaane
Iruttuku mezhuga urugum pennaala
Sumanthidum valigalum aarum thannaala
bharatlyrics.com
Vaazhum varaiye
Enai aalum piraiye
Karayuren karayuren
Unakkulla naane
Kannamma en kannamma
En kannukulla neethaanadiye
Onnathaane onnathaane
En nenjukulla thaangum uyire ye
Enakkaaga enakkaaga poranthaaye varama
Idhu thaano idhu thaano piravi sugama
Madi saaya madi saaya kadaha sollu edhama
Seragaana en nenjam vaanam thoduma
Uyire adi uyire nee irunthaale podhum
Kara sera vazhi thedum padagum meelum
Kannamma en kannamma
En kannukulla neethaanadiye
Onnathaane onnathaane
En nenjukulla thaangum uyire ye.
