அஸ்கு மாரோ Asku Maaro Lyrics - Dharan Kumar, K. Sivaangi

ASKU MAARO SONG LYRICS IN TAMIL: அஸ்கு மாரோ This Party song is sung by Dharan Kumar and K. Sivaangi & released by Sony Music South. ASKU MAARO song was composed by Dharan Kumar, with lyrics written by Ku. Karthik. The music video of this track is picturised on Kavin, Teju Ashwini and Sivaangi​.

அஸ்கு மாரோ Lyrics in Tamil

அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

உன்னால உன்னால எல்லாமே உன்னால
ஓகேனு சொன்னாலே ஹெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கட்டி கண்ணால
த்ரீ சிக்ஸ்ட்டி டிகிரி ல நான்ஸ்ட்டாப்பா செஞ்சாலே

உன்னப்போல் ஆள நான் பாத்ததில்ல யாரும்
பாத்ததா சொல்லியும் கேட்டதில்ல
ஹார்ட்டுதான் போகுது ஸ்கூலுகுள்ள
லவ் சிலபஸ்ஸ நீ சொல்ல

மெல்லமா வந்தனா மிஸ் வேர்ல்டு
கொஞ்சம் வேகமா வந்தனா மிஸ் கோல்டு
சொல்லு சொல்ல என் நெஞ்சுக்குள்ள
ஹை வோட்டு கரண்ட்டு

ஏ…அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ..
லுக்கு விட்டா வேர்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ..
லுக்கு விட்டா வேர்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

பரத்கிரிக்.காம்

சுத்தாத சுத்தாத
ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் வுடாத
கொல்லாத கொல்லாத சீன் போட்டு கொல்லா..த
ஆ..கத்தாத கத்தாத என் காதுல கத்தாத

உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு
நான் பாத்தவ கொஞ்சம் நீ வாயமூடு
செல்லதா செல்லதா காயபோடு
என்கிட்டதான் செல்லாது

அப்புடி இப்புடி நூல விட்டு
வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிகிட்டு
காரி துப்புனாலும் மூஞ்ச வச்சு கேளு
இது என்னடா பொலப்பு

அஸ்கு மாரோ அஸ்க மாரோ
ஆள பாத்தா பக்கா ஜீரோ
அல்ட்டு மனைய வாங்கிட்டானோ
கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ

அஸ்கு மாரோ அஸ்க மாரோ
ஆள பாத்தா பக்கா ஜீரோ
அல்ட்டு மனைய வாங்கிட்டானோ
கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ

ஐ வாண்ட் அ மேரி யூ யு என்ன மேரிட் மீ
போர் ட்வெண்டி போர் ட்வெண்டி
இப்ப ஜோடி போட்டாச்சு
மம்மியும் டாடியும் வெய்ட்டிங் பார் யூ
அங்குளும் ஆண்டியும் வெயிட்டிங் பார் மீ

நீ ரீலுதான் ரீலுதான் ஓட்டுநாலும்
நம்ம தியேட்டரு புல் ஆகும்
மை ஹௌவுசு தான் ஹௌசுதான் ஓப்பன் பார் யூ
இனி லவ்சு தான் பண்ணலாம் கம் வித் மீ
நீ விழுந்து வாரி மொக்கை வாங்குனாலும்
தில்லா நிக்கிற ஐ லவ் யூ

அஸ்கு மாரோ ஆ
அல்டிமேட்டு ஆ
லுக்கு விட்டா வேர்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

அஸ்கு மாரோ அஸ்க மாரோ
ஆள பாத்தா அச்சா ஹீரோ
மிஸ்சு விண்டும் குத்தும் ஆரோ
யாரோ யாரோ இவன்தான் யாரோ

அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ..
லுக்கு விட்டா வேர்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ.

Asku Maaro Lyrics

Asku maaro aska maaro
Ultimate-u namma pair-o
Look-u vitta world-u war-o
Thoontil podum kutty sparrow

Unnala unnala ellame unnala
Ok nu sonnaale getha ven thannaala
Kannaala kannaala ava katti kannaala
360 degree la non stopasenchaale

Unnapol aala naan paathathilla yaarum
Paaaththadha solliyum kettathilla
Heart-u than poguthu school-u kulla
Love syllabusa nee solla

Mellamaa vanthana miss world-u
Konjam vegamaa vanthana miss gold-u
Sollu solla en nenjukulla
High volt-u current-u

Asku maaro aska maaro
Ultimate-u namma pair-o
Look-u vitta world-u war-o
Thoontil podum kutty sparrow

Asku maaro aska maaro
Ultimate-u namma pair-o
Look-u vitta world-u war-o
Thoontil podum kutty sparrow

Suththaadha suththaadha
Reel reelaa suththaadha
Illaadha pollaadha kathaiyellaam vudaadha
Kollaatha kollaatha seen pottu kollaatha
Kaththaadha kaththaadha en kaathula kaththaadha

Unnapol aaluthaan nooru peru
Naan paathava konjam nee vaaya moodu
Chelladhaa chelladhaa kaaya podu
En kittadhaan sellaathu

Appudi ippudi noola vittu
Vandhu dailyum mokkaiyum vaangi kittu
Kaari thuppuaalum moonja vachu kelu
Ithu ennada polappu haha

Asku maaro asku maaro
Aalla paaththaa pakka zero
Ultu manaiya vaangittaano
Current-u bill-aa kattittaano

Asku maaro asku maaro
Aalla paaththaa pakka zero
Ultu manaiya vaangittaano
Current-u bill-aa kattittaano

I wanna marry you, you enna marry me
Four twenty four twenty
Ippo jodi pottaachu
Mummy yum daddy yum waiting for you
Uncle um aunty yum waiting for me

bharatlyrics.com

Nee reel-u thaan reel-u thaan oottunaalum
Namma theater-u full-aagum
My house-u thaan house-u thaan open for you
Ini loves-u thaan pannalaam come with me
Nee vilunthu vaari mokkai vaangunaalum
Thillaa nikkira I love you

Asku maaro ho
Ultimate-u ho
Look-u vitta world-u war-o
Thoontil podum kutty sparrow

Asku maaro asku maaro
Aalapaaththaa achchaa hero
Miss-u wind um kuthum arrow
Yaaro yaaro ivanthaan yaaro

Asku Maaro Aska Maaro
Ultimate-U Namma Pair-O
Look-U Vitta World-U War-O
Thoontil Podum Kutty Sparrow.

Asku Maaro Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download