LYRICS OF 'DAAVU' IN TAMIL: தாவு The song is sung by Nilukshan Yogeshwaran from Saregama Tamil. DAAVU is a Dance song, composed by Nilukshan Yogeshwaran, with lyrics written by Velan Udhayakumar.
தாவு Daavu Lyrics In Tamil
லைப்-ஏய்
என்னென்ன பேசிட்டா
என்னை வேக்ஸ்-ஆ மாத்திட்டா
அவ விட்டா வாடி
போனவன் போகுறேன்
ஹே
வேணாண்டா லவ் மேட்ச்-உ
அது சேம் சைட் கோல் மச்சி
அட வேணாம் இந்த
மோதலே தாங்கல
பரத்கிரிக்.காம்
அவ பேச பேச ஆசைப்பட்டேன்
சாட்-ஆ போட்டு தூக்கம் கெட்டேன்
நீ தான் வாழ்க்கை கோட்டை விட்டேன்
டாவு
அது கண்ணு ஃபுல்லா நோவு
அதை கண்டுக்காத போடு
அதை என்ன காவு
கொடுத்து புட்டா
டாவு
அவ என்னை கொன்னா நோவு
அதை பண்ண பண்ண சாவு
என் லவ்-ஆ செஞ்சி
சிதைச்சி புட்டா
ஏன் நுழைஞ்சா
அவ ஏன் நிறைஞ்சா
அவதான் தொலைஞ்சா
அடி வாங்குறேன் நான்
போகணுமா
மனம் மாறணும் தான்
சொன்ன காரணம் தான்
வெறி ஆக்குதடா
கண்ண மூடி கதற விட்டா
மண்ண போல சிதற விட்டா
அவ பேச பேச ஆசைப்பட்டேன்
சாட்-ஆ போட்டு தூக்கம் கெட்டேன்
நீ தான் வாழ்க்கை கோட்டை விட்டேன்
டாவு
அது கண்ணு ஃபுல்லா நோவு
அதை கண்டுக்காத போடு
அதை என்ன காவு
கொடுத்து புட்டா
டாவு
அவ என்னை கொன்னா நோவு
அதை பண்ண பண்ண சாவு
என் லவ்-ஆ செஞ்சி
சிதைச்சி புட்டா
Daavu Lyrics
Life’ey
Yennenna pesittaa
Ena waxah maaththittaa
Ava vittaa vaadi
Ponavan poguren
Hey
Venaandaa love matchuh
Athu same side goal machi
Ada venam intha
Modhaley thaangala
Ava pesa pesa aasappatten
Chatah pottu thookkam ketten
Nee than vaalkka koatta vitten
Daavu
Athu kannu full’ah novu
Atha kandukkaadha podu
Atha enna kaavu
Koduththu puttaa
Daavu
Ava enna konnaa novu
Atha panna panna saavu
En loveah senji
Sedhachchi putaa
Yen nozhainjaa
Ava yen nerainjaa
Avadhaan tholainjaa
Adi vaanguren naan
Poganumaa
Manam maaranum dhaan
Sonna kaaranam dhaan
Veri aakkudhadaa
Kanna moodi kadhara vittaa
Manna pola sedhara vittaa
Ava pesa pesa aasappatten
Chatah pottu thookkam ketten
Nee than vaalkka koatta vitten
Daavu
Athu kannu fullah novu
Atha kandukkaadha podu
Atha enna kaavu
Koduththu puttaa
bharatlyrics.com
Daavu
Ava enna konnaa novu
Atha panna panna saavu
En loveah senji
Sedhachchi putaa
