இதோ இதோ என் பல்லவி | IDHO IDHO EN PALLAVI SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) from the Tamil film Sigaram, directed by Anannthu. The film stars Anand Babu, S.P. Balasubrahmanyam and Ramya Krishnan in the lead role. The music of "IDHO IDHO EN PALLAVI" song is composed by S. P. Balasubrahmanyam, while the lyrics are penned by Vairamuthu.
இதோ இதோ என் பல்லவி Idho Idho En Pallavi Lyrics In Tamil
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ
என் பல்லவி
பரத்கிரிக்.காம்
என் வானமெங்கும்
பௌர்ணமி இது என்ன
மாயமோ என் காதலா
உன் காதலால் நான்
காணும் கோலமோ
என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே
ருசியல்லவா அது
என்று தீருமோ
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ
என் பல்லவி
அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா
ஒரு பாடல்
பாட வந்தவள் உன்
பாடலாகிறேன் விதி
மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ ஹ்ம்ம்
இதோ ஹ்ம்ம்
என் பல்லவி ஹ்ம்ம்
ஹ்ம்ம்
Idho Idho En Pallavi Lyrics
Idho idho en pallavi
Eppodhu geetham aagumo
Ival undhan saranam endraal
Appodhu vedham aagumo
Idho idho en pallavi
En vaanam engum pournami
Idhu enna maayamo
En kaadhala UN kaadhalaal
Naan kaanum kolamo
En vaazhkai ennum koppaiyil
Idhu enna baanamo
Pargaamalae rusiyeruthae
Idhu enna jaalamo
Pasi enbathae rusi allava
Adhu endru theerumo
Idho idho en pallavi
Eppodhu geetham aagumo
Ival undhan saranam endraal
Appodhu vedham aagumo
Idho idho en pallavi
Antha vaanam theernthu pogalam
Nam vaazhkai theeruma
Paruvangalum niram maaralaam
Nam paasam maaruma
Oru paadal paada vanthaval
UN paadalaagiren
Vidhi maaralaam UN paadalil
Sudhi maara koodumaa
bharatlyrics.com
Nee keerthanai naan praarthanai
Porunthaamal poguma aa
Idho idho en pallavi
Eppodhu geetham aagumo
Ival undhan saranam endraal
Appodhu vedham aagumo
Idhohmmm
Idho hmmm
En pallavi hmmm mmm
