ஜிங்குச்சா Jinguchaa Lyrics - Vaishali Samant, Shakthisree Gopalan, Adithya RK

JINGUCHAA SONG LYRICS IN TAMIL: Jinguchaa (ஜிங்குச்சா) is a Tamil song from the film Thug Life, starring Kamal Haasan, Silambarasan and Trisha Krishnan, directed by Mani Ratnam. "JINGUCHAA" song was composed by A.R. Rahman and sung by Vaishali Samant, Shakthisree Gopalan and Adithya RK, with lyrics written by Kamal Haasan.

ஜிங்குச்சா Jinguchaa Lyrics in Tamil

எங்க சுந்தரவல்லி யா
இன்னும் சுந்தரம் ஆகுங்க
இந்தா சக்கரக்கட்டியா
சீட்டு பொங்கல் ஆகுங்க

எங்க கங்கா கொடுத்தோம்
உங்க அடுப்பில் சீதுக்கா
உலையில ஆரம்பம்பொருளின்பம்
மூணும் சீட்டு மூட்டுங்க

ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
பொங்கலுக்கு ஆமாம்-அஞ்சு மூலை
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஒக்காமா பல்லும் பேர்ஜாச்சு
ஜிங்குச்சா

భారత్ల్య్రిక్స్.కోమ్

ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
குங்குமமும் மஞ்சளும் சீத்தாச்சு
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
மங்களமோ மங்களம் உண்டாச்சு

அப்பனின் கண்மணியம்
அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில்
தேர்ந்தவன் என் மகன்தாங்க

தூரது சொர்கத்திலே
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நாட்பிலயே
பிடிச்சா என் கிரகலாச்சுமி

ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
பெரிசுங்க சம்மதிச்சு
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
சுமந்து செய்யாட்டி
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
பிரசவம் முடிஞ்சதும் தான்
ஓஹ்ஹ்ஹ்ஹ்

ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
பொங்கலுக்கு ஆமாம்-அஞ்சு மூலை
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஒக்காமா பல்லும் பேர்ஜாச்சு
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
குங்குமமும் மஞ்சளும் சீத்தாச்சு
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
மங்களமோ மங்களம் உண்டாச்சு

ஒருமையிலே பேரைச்சொல்லி
அடிச்சு வைத்தவா
பந்தலிலே பண்ணிவுகாட்டும்
வேஷம் போடுறா

Pala naalaai kanavil mattum
பாத்தா காட்சியா
முதலிரவில் தணிகை இந்தி
பாக்கா போகிரா
அடியே

சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கல்லி
என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அள்ளி
சிறு குண்டுமல்லி போல் பலபுள்ள குட்டியா
இவ பெத்து போடா போவதெல்லாம் இங்கேதான்

சிக்கிட்டா சிக்கிட்டா சிக்காத காளை
சமயலுக்கு உதவ ஆளு கெடச்சுட்டா
சம்சாரம் சொன்னதே வேண்டும் உன்னுதுவா
பொண்டாட்டி தாசன் ஆவே மாறுவான்

ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
வீட்டுக்குள்ள சொம்பு தூக்குவான்

ஜிங்குச்சா ஜிங்குச்சா
அருந்ததி பாத்தாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா
அம்மி மிதிச்சாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா
மெட்டிய போட்டாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா
ஏழடி வெச்சாச்சா

வந்தா வேலை முடிஞ்சுதுங்க
ஆஹா ஹா ஹா ஹா ஹா
பந்திக்கு முந்துங்க

ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா
ஜிங்கா ஜிங்கா ஜிங்கா ஜா

Jinguchaa Lyrics

Enga sundaravalli ya
Innum sundaram aakunga
Indha sakkarakattiya
Seatthu pongal aakunga

Enga kanga koduthom
Unga aduppil seathukka
Ulaiyila aramporulinbam
Moonum seathu moottunga

Jinga jinga jinga ja
Pongalukku yes-aanju moolai
Jinga jinga jinga ja
Okkamaa pallum perjaachu
Jinguchaa

Jinga jinga jinga ja
Kungumamum manjalum seathaachu
Jinga jinga jinga ja
Mangalamo mangalam undaachu

Appanin kanmaniyaam
Arpudha paavai ival
Nadatthina suyamvarathil
Thernthavan en maganthaanga

Dhoorathu sorgathiley
Nichhayam seiyaamal
Kittatthu natpilaye
Pidichha en krigalaṭcumi

Jinga jinga jinga ja
Perisunga sammathichu
Jinga jinga jinga ja
Summanthu seiyaatti
Jinga jinga jinga ja
Prasavam mudinjathum thaan
Ohhhhh

Jinga jinga jinga ja
Pongalukku yes-aanju moolai
Jinga jinga jinga ja
Okkamaa pallum perjaachu
Jinga jinga jinga ja
Kungumamum manjalum seathaachu
Jinga jinga jinga ja
Mangalamo mangalam undaachu

bharatlyrics.com

Orumaiyile peraicholli
Adichchu vaithava
Panthaliley pannivukaattum
Vesham poaduraa

Pala naalaai kanavil mattum
Paatha kaatchiya
Mudhaliravil thanikai indri
Paaka pogira
Adiye

Singaaramaai sirippai adakkum kalli
En kulathil mattum malarum indha alli
Siru gundumalli poal palapulla kuttiya
Iva peththu poda povadhellam ingethaan

Sikkitta sikkitta sikkaadha kaalai
Samayalukku udhava aalu kedachutta
Samsaaram sonnadhe vendum unnudhuvaa
Pondaatti daasan aave maaruvaan

Jinga jinga jinga ja
Oorukkulla vambu pannuvaan
Jinga jinga jinga ja
Veetukkulla sombu thookkuvaan

Jinguchaa jinguchaa
Arundhathi paathaacha
Jinguchaa jinguchaa
Ammi midhichaacha
Jinguchaa jinguchaa
Mettiya poattaacha
Jinguchaa jinguchaa
Ezhadi vechchaacha

Vantha vela mudinjuthunga
Aahaa haa haa haa haa
Panthikku mundhunga

Jinga jinga jinga ja
Jinga jinga jinga ja
Jinga jinga jinga ja
Jinga jinga jinga ja
Jinga jinga jinga ja

Jinguchaa Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Jinguchaa is from the Thug Life.

The song Jinguchaa was sung by Vaishali Samant, Shakthisree Gopalan and Adithya RK.

The music for Jinguchaa was composed by A.R. Rahman.

The lyrics for Jinguchaa were written by Kamal Haasan.

The music director for Jinguchaa is A.R. Rahman.

The song Jinguchaa was released under the Saregama Tamil.

The genre of the song Jinguchaa is Wedding.