கருப்புதான் எனும் Karupputhan Yenukku Lyrics - Anuradha Sriram

'கருப்புதான் எனும்' | KARUPPUTHAN YENUKKU SONG LYRICS IN TAMIL: The song "Karupputhan Yenukku" is sung by Anuradha Sriram from Murali, Parthiban, Meena and Malavika starrer Tamil film Vetri kodi kattu, directed by Cheran. KARUPPUTHAN YENUKKU song was composed by Deva, with lyrics written by Vairamuthu.

கருப்புதான் எனும் Karupputhan Yenukku Lyrics In Tamil

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

பரத்கிரிக்.காம்

அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான்

ஹே ஹே

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
ஹே ஹே

அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

ஹே ஹே
ஹே ஹே
ஹே ஹே

வெண்ணிலவை
உலகம் பார்க்க வச்ச இரவு
கருப்பு தான் வேர்வை சிந்தி
உழைக்கும் இந்த விவசாயி
கருப்பு தான்

மண்ணுக்குள்ள
இருக்குறப்போ வைரம் கூட
கருப்பு தான் மதுரை வீரன்
கையில் இருக்கும் வீச்சருவா
கருப்பு தான்

பூமியில முதல்
முதலா பொறந்த மனுஷன்
கருப்பு தான்

மக்கள் பஞ்சம்
தீர்க்கும் அந்த மழை
மேகம் கருப்பு தான்

உன்ன என்ன ரசிக்க
வச்ச உன்ன என்ன ரசிக்க
வச்ச கண்ணு முழி கருப்பு
தான் கற்பு சொல்லி தந்த
அந்த கண்ணகியும் கருப்பு
தான்

தாய் வயிற்றில்
நாம் இருந்த
தாய் வயிற்றில்
நாம் இருந்த
கருவறையும் கருப்பு
தான் வணக்கம் கருப்பு
தான்

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
ஹே ஹே

அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
ஹே ஹே

உன்ன கண்ட நாள்
முதலா வச்ச பொட்டும்
கருப்பு தான்

ரெட்டை ஜடை
பின்னலத்தான் கட்டும்
ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்பு
தான்

அன்று முதல் எனக்கு
தான் பூக்கள் மீது வெறுப்பு
தான் பாவாடை கட்டி கட்டி
பதிஞ்ச தடம் கருப்பு தான்

முத்தம் கேட்டு
காத்திருக்கும் அந்த இடம்
உனக்கு தான்

உன்ன பொத்தி
வச்சிருக்கும் உன்ன
பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்பு தான்

ஊர் அறிய
பெத்துக்கணும் புள்ள
பத்து கருப்பு தான்

நம்மூரு சூப்பர்
ஸ்டாரு ஹான் நம்மூரு
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும்
கருப்பு தான் அழகு கருப்பு
தான்

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
ஹே ஹே

அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
ஹே ஹே

சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான்

Karupputhan Yenukku Lyrics

Karuputhaan enaku
Pudicha colouru

Avan kannu rendum
Enna mayakum
Thousand watts poweru
Karuputhaan enaku
Pudicha colouru

Karuputhaan enaku
Pudicha colouru
Karuputhaan enaku
Pudicha colouru

bharatlyrics.com

Avan kannu rendum
Enna mayakum
Thousand watts poweru

Karuputhaan enaku
Pudicha colouru

Sami karuputhaan
Sami silayum karuputhaan
Yaana karuputhaan
Koovum kuyilum karuputhaan

Enna aasa patu
Konjum bodhu kuthura meesa
Karuputhaan asathum karuputhaan
Hey hey

Karuputhaan enaku
Pudicha colouru
Hey hey

Avan kannu rendum
Enna mayakum
Thousand watts poweru
Karuputhaan enaku
Pudicha colouru

Hey hey
Hey hey hey hey
Hey hey hey hey

Vennilava ulagam paarka
Vacha iravu karuputhaan
Verva sindhi ulaikum
Indha vivasayi karuputhaan

Mannukulla irukurapo
Vairamkooda karuputhaan
Madhura veeran kaiyil
Irukum veecharuvaa karuputhaan

Boomiyila mudhal mudhalaa
Porandha manusan karuputhaan

Makal panjam theerkum
Andha mazhai megam karuputhaan

Unna enna rasika vacha
Unna enna rasika vacha
Kannu muli karuputhaan
Karpu solli thandha andha
Kannagiyum karuputhaan

Thaai vayitril naam irundha
Thaai vayitril naam irundha
Karuvarayum karuputhaan
Vanakam karuputhaan

Karuputhaan enaku
Pudicha colouru
Hey hey

Avan kannu rendum
Enna mayakum
Thousand watts poweru

Karuputhaan enaku
Pudicha colouru
Hey hey

Unna kanda naal mudhala
Vacha pottum karuputhaan

Retta jada pinnalathaan
Kattum ribban karuputhaan
Pookadaiyil thedinen
Poovil illai karuputhaan

Andru mudhal enakuthaan
Pookal meedhu veruputhaan
Paavaada katti katti
Padhinja thadam karuputhaan

Mutham ketu
Kaathirukum andha
Idam unakuthaan

Unna pothi vachirukum
Unna pothi vachirukum
Nenju kuli karuputhaan

Oor ariya pethukanum
Pulla pathu karuputhaan

Nammooru super staru
Haan nammooru super staru
Rajinikanthum karuputhaan
Azhagu karuputhaan

Karuputhaan enaku
Pudicha colouru
Hey hey

Avan kannu rendum
Enna mayakum
Thousand watts poweru

Karuputhaan enaku
Pudicha colouru
Hey hey

Sami karuputhaan
Sami silayum karuputhaan
Yaana karuputhaan
Koovum kuyilum karuputhaan

Enna aasa patu
Konjum bodhu kuthura meesa
Karuputhaan asathum karuputhaan

Karupputhan Yenukku Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Karupputhan Yenukku is from the Vetri kodi kattu.

The song Karupputhan Yenukku was sung by Anuradha Sriram.

The music for Karupputhan Yenukku was composed by Deva.

The lyrics for Karupputhan Yenukku were written by Vairamuthu.

The music director for Karupputhan Yenukku is Deva.

The song Karupputhan Yenukku was released under the Music is Future.

The genre of the song Karupputhan Yenukku is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *