கொம்பா உன் காடா | KOMBAA UN KAADAA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Prakruthi Reddy from the Tamil film RRR, directed by S. S. Rajamouli. The film stars N. T. Rama Rao Jr., Ram Charan, Ajay Devgn and Alia Bhatt in the lead role. The music of "KOMBAA UN KAADAA" song is composed by M. M. Keeravani, while the lyrics are penned by Madhan Karky.
Kombaa Un Kaadaa Lyrics
Komba un kaada kootanum kaada
Amma udan naanum
Kondadungada kondadungada
Cumma naan sonna paadum kuyila
Koovunnu koovi thaan
Aaduyingada aaduyingada
Chella kaada murattu kaada
Amma ennai thookki konjungada
Komba un kaada kootanum kaada
Amma udan naanum
Kondadungada kondadungada
Cumma naan sonna paadum kuyila
Koovunnu koovi thaan
Aaduyingada aaduyingada
Vaanam thaan odathu en kitta vaayen
Mayil anna enakkaga un thogai thaayen
Oru naalu thaayen
Poovoda puyal aada
Ennoda muyal aada
Aathoda kayal aada
Maadadungada maadadungada
Komba un kaada kootanum kaada
Amma udan naanum
Kondadungada kondadungada.
கொம்பா உன் காடா Lyrics in Tamil
கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
செல்ல காடா முரட்டு காடா
அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா
கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன்
மயில் அண்ணா எனக்காக உன் தோக தாயேன்
ஒரு நாளு தாயேன்
bharatlyrics.com
பூவோட புயல் ஆட
என்னோட முயல் ஆட
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா மாடாடுங்காடா
கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா.