நாட்டு கூத்து Naattu Koothu Lyrics - Rahul Sipligunj, Yazin Nizar

LYRICS OF NAATTU KOOTHU IN TAMIL: 'நாட்டு கூத்து' The song is sung by Rahul Sipligunj and Yazin Nizar from the Tamil film RRR, directed by S. S. Rajamouli. The film stars N. T. Rama Rao Jr., Ram Charan, Ajay Devgn and Alia Bhatt in the lead role. "NAATTU KOOTHU" is a Dance song, composed by M. M. Keeravani, with lyrics written by Madhan Karky.

Naattu Koothu Lyrics

Karimtholu kumbalola
Pattikkaattu kootha kaattu
Podu namma thaalam onnu
Pottu naattukku kootha kaattu

Chilambaattam suthi kaattu
Kaatha renda vatti kaattu
Jallikkattu kaaliyaattam
Kooru kombil kuthi kaattu
Naalu kaalu naalu thedu
Miratti thoola kelappi kattu

En paattun koothu
En paattun koothu
En paattun koothu

Naattu naattu naattu
Naattu naattu naattu kootha kaattu
Naattu naattu naattu
Naattu naattu vetta koothu kaattu

Naattu naattu naattu
Paattu padichu theppadichu kaattu
Naattu naattu naattu
Vettrikodiya naatti veeran kaattu

Rendu idhayam onnaakki
Tontonkkannu molam kaattu
Kiliyum kuyilum paattu katti
Keechikkittu koovikittu

Kayyi sodakkum thaalathil
Chevvaanam saarchi kaattu
Kaalu thattum thattum thaalathil
Nilamellaam athiravittu
Chottu chottil velai kottu
Chethanthaan kaithattu

En paattunkoothu
En paattunkoothu
En paattunkoothu

Naattu naattu naattu
Naattu naattu naattu kootha kaattu
Naattu naattu naattu
Naattu naattu vetta koothu kaattu

Naattu naattu naattu
Naattu naattu naattu
Kallu pogayaattam adi kaattu
Naattu naattu naattu
Naattu naattu naattu
Kotta mela vettrikodi naattu

Bhoomi aadi nadunga thaan
Vegam ethi aadiya maathi
Pinna vechu munna vechu
Ethirthaan yekkaa yekkaa
Naattu kootha kaattu

Dum dum thudippellaam
Veliya vitti ulla vittu
Dhammu dhammu kattikkittu
Thullithaan yekkaa yekkaa
Naattu koothu kaattu.

நாட்டு கூத்து Lyrics in Tamil

கருந்தோளு கும்பலோடு
பட்டிக்காட்டு கூத்தக் காட்டு
போடு நம்ம தாளம் ஒண்ணு
போட்டு நாட்டு கூத்தக் காட்டு

சிலம்பாட்டம் சுத்திக்காட்டு
காத்த ரெண்ட வெட்டிக்காட்டு
ஜல்லிக்கட்டு காளையாட்டம்
கூறு கொம்பில் குத்திக்காட்டு
நாலு காலு நாலு தோலும்
மிரட்டி தூள கிளப்பிக்காட்டு

என் பாட்டுங்கூத்து
என் பாட்டுங்கூத்து
என் பாட்டுங்கூத்து

நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு கூத்தக் காட்டு
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு வேட்ட கூத்தக் காட்டு

நாட்டு நாட்டு நாட்டு
பாட்டு படிச்சுதப்படிச்சு காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு

ரெண்டு இதயம் ஒன்னாக்கி
டண்டணக்கானு மோளம்கொட்டு
கிளியும் குயிலும் பாட்டுக்கட்டி
கீச்சிக்கிட்டு கூவிக்கிட்டு

bharatlyrics.com

கையி சொடக்கும் தாளத்தில்
செவ்வானம் சாய்ச்சுக்காட்டு
காலு தட்டும் தாளத்தில்
நிலமெல்லாம் அதிரவிட்டு
சொட்டு சொட்டு வேர்வை கொட்டும்
சாத்தான்தான் கைத்தட்டு

என் பாட்டுங்கூத்து
என் பாட்டுங்கூத்து
என் பாட்டுங்கூத்து

நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு கூத்தக் காட்டு
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு கூத்தக் காட்டு

நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கள்ளு போதை ஆட்டம் ஆடிக் காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கோட்ட மேல வெற்றிக்கொடி நாட்டு

பூமி ஆடி நடுங்கத்தான்
வேகம் ஏத்தி அடிய மாத்தி
பின்ன வெச்சு முன்ன வெச்சு
எகிரித்தான் யக்கா யக்கா
நாட்டு கூத்த காட்டு

தும் தும் துடிப்பெல்லாம்
வெளிய விட்டு உள்ள விட்டு
தம்மு தம்மு கட்டிக்கிட்டு
துள்ளிதான் யக்கா யக்கா
நாட்டு கூத்து காட்டு.

Naattu Koothu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download