கொஞ்சி கொஞ்சி Konji Konji Lyrics - Krishnakumar Kunnath (K.K)

கொஞ்சி கொஞ்சி | KONJI KONJI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Krishnakumar Kunnath (K.K) from the Tamil film The Legend, directed by J. D.–Jerry. The film stars Legend Saravanan, Urvashi Rautela, Geethika, Vivek and Nasser in the lead role. The music of "KONJI KONJI" song is composed by Harris Jayaraj, while the lyrics are penned by Kabilan.

கொஞ்சி கொஞ்சி Konji Konji Lyrics in Tamil

கொஞ்சி கொஞ்சி காதலை சோனியாயே
கெஞ்சி மனம் தேடி உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே

உச்சி நிலா நேரத்தில் வந்தியாயே
நட்சத்திரம் தூறத்தில் மின்னியே
தாரை மேலே தவித்தேனா நிதாமே

அட உன்ன போல ஒருத்தி இங்க
உலகில் கிடைகுமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்க
மேகம் கொடுக்குமா

என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசுர பார்ப்பேன்
நீயே வந்து சொல்லு

கொஞ்சி கொஞ்சி காதலை சோனியாயே
கெஞ்சி மனம் தேடி உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே

உனக்குள்ளே நான் வாழ்கிறேன்
உயிருடன் தோள் சாய்கிறேன்
உலகமே அல்லது வானம் தான்
ஒரே நிலா உன்னோடுதான்

கடவுளின் புனை பெயர் தாய் ஆகும்
காதலின் புனை பெயர் நீ ஆகும்
அலைகளில் தோழிப்பது என் பாடம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும்

கொஞ்சி கொஞ்சி காதலை சோனியாயே
கெஞ்சி மனம் தேடி உன்னையே
அனைக்காமல் அணியாது நெஞ்சமே

ஓ உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே மின்னியே
தாரை மேல எனை நானே தந்தேனே

அட உன்ன போல ஒருத்தி இங்க
உலகில் கிடைகுமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்க
மேகம் கொடுக்குமா

என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசுர பார்ப்பேன்
நீயே வந்து சொல்லு

திரணா திர நா

Konji Konji Lyrics

Konji konji kaadhalai soniyae
Kenji manam theduthu unnaiyae
Urugathae urugathae nenjamae

Uchi nila nerathil vanthiyae
Natchathiram thoorathil minniyae
Tharai melae thavithenae nithamae

Ada unna pola oruthi inga
Ulagil kidaikuma
En thaagam theerka thanneer keta
Megam kodukumaa

En bhoomi engum pookal manakka
Vaanam thirakkuma
Eppodhu en usura paarpen
Neeye vandhu sollu

Konji konji kaadhalai soniyae
Kenji manam theduthu unnaiyae
Urugathae urugathae nenjamae

Unakullae naan vaalgiren
Uyirudan thol saaigiren
Ulagamae or vaanam dhaan
Orae nila unnoduthaan

Kadavulin punai peyar thaai aagum
Kaadhalin punai peyar nee aagum
Alaigalil tholanithathu en paadham
Payanathai thodarnthida nee podhum

Konji konji kaadhalai soniyae
Kenji manam theduthu unnaiyae
Anaikaamal anaiyaadhu nenjamae

Ohh uchi nila nerathil vanthenae
Natchathiram polavae minniyae
Tharai melae enai naanae thanthenae

Ada unna pola oruthi inga
Ulagil kidaikuma
En thaagam theerka thanneer keta
Megam kodukumaa

En bhoomi engum pookal manakka
Vaanam thirakkuma
Eppodhu en usura paarpen
Neeye vandhu sollu

Thiranaa Thira naa

Konji Konji Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Konji Konji is from the The Legend.

The song Konji Konji was sung by Krishnakumar Kunnath (K.K).

The music for Konji Konji was composed by Harris Jayaraj.

The lyrics for Konji Konji were written by Kabilan.

The music director for Konji Konji is Harris Jayaraj.

The song Konji Konji was released under the Think Music India.